September 27, 2026
Home Articles posted by cadmin (Page 42)
விமர்சனம்

தி பெட் – திரைப்பட விமர்சனம்

வாரவிடுமுறையை உல்லாசமாகக் கழிக்க சென்னையிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் நாயகன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நால்வர் விலைமகளிரான நாயகி சிருஷ்டிடாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள்.ஊட்டியில் நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.என்ன நடந்தது? எதனால் நடந்தது? என்கிற கேள்விகளுக்கான
சினிமா செய்திகள்

திரெளபதி 2 படத்தில் மத துவேசம்? – பரபரக்கும் தகவல்

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் இயக்குநர் மோகன்.ஜி தற்போது இயக்கியிருக்கும் படம். திரெளபதி 2. இதில் நாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். நாயகியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்துள்ளார்.இப்படத்தில் நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன்
சினிமா செய்திகள்

பராசக்தி கதை திருட்டு சர்ச்சை – புகாரளித்தவர் திடீர் அறிக்கையால் பரபரப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம்,2026 தமிழர் திருநாளை முன்னிட்டு சனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதவி இயக்குநரான ராஜேந்திரன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்படத்தை வெளியிட
செய்திக் குறிப்புகள்

நான் பக்கா லோக்கல் – நடிகை அதிரடி

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க,அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இப்படத்துக்கு சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன், ஒளிப்பதிவு – ராமலிங்கம்,இசை – டிசி(தீபன் சக்கரவர்த்தி),கலை இயக்குநர் -தாமு,படத்தொகுப்பு – ஜெகன் சக்கரவர்த்தி,நடன இயக்குநர் – விக்னேஷ்
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்தபட இயக்குநர் – புதிய தகவல்

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 அன்று அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக்கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில்
செய்திக் குறிப்புகள்

குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் – விவரம்

குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் கிகி & கொகொ.இயக்குநர் பி.நாராயணன் இயக்கியுள்ள இந்தப்படத்தை இனிகா புரொடக்‌ஷன்ஸ் வழங்குகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா டிசம்பர் 26 அன்று நடைபெற்றது.  நிகழ்வில் இனிகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது…. இந்தப்படம் எங்களுக்குப் பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக
சினிமா செய்திகள்

தணிக்கைக் குழுவில் சிக்கல் – ஜனநாயகன் படக்குழு பதற்றம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,பூஜா ஹெக்டே,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன்.இப்படம் 2026 பொங்கல் நாளையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்படம் சுமார் 2.45 மணிநேரம் இருக்கும்படி தொகுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதோடு விஜய்யின் முந்தைய படங்களின் தொகுப்பு சுமார் 20 நிமிடங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.
விமர்சனம்

ரெட்ட தல – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயருக்கேற்ப அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.ஒருவர் வறுமையில் வாழ்பவர்.இன்னொருவர் பெரும் பணக்காரர்.வறுமையில் வாழும் அருண்விஜய் பணக்காரரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்குப் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயன்றிருக்கிறது படம். இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண்விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.தோற்றம்
செய்திக் குறிப்புகள்

அரிய தகவல்களுடன் ஆர்எம்வீ ஆவணப்படம் – விவரங்கள்

மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் வாழ்க்கை வரலாறு ஓர் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகம் மற்றும் தமிழ்நாடு அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகைளப் பதிவு செய்யும் ஆர்எம்வீ தி கிங் மேக்கர் (RMV The Kingmaker) எனும்ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது. ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருடன் பணியாற்றிய
விமர்சனம்

சிறை – திரைப்பட விமர்சனம்

சிறைக்கைதி அப்துல்ரவூப். கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்.அவரை விசாரணைக்காக சுமார் நானூறு கிலோமீட்டர் (வேலூரிலிருந்து சிவகங்கை) அழைத்துச் செல்கிறது கதிரவன் தலைமையிலான குழு.இடையில் அந்தக் கைதி தப்புகிறார்.அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்தக் கைதியின் பின்னணி என்ன? எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்விக்களுக்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம்