எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தைப்பொங்களையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,படம் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறாமல் இருக்கிறது. இந்நிலையில்,படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன்,அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி.இந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். இப்படம் 2026 ஆம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்குத் தணிக்கைக் குழுவில் யு ஏ சான்றிதழ்
2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார்.இப்போது, திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக திரெளபதி 2 படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார். ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி,
எம்.எஸ்.மூர்த்தி கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் 99/66 (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு). இந்தப்படத்தில் சபரி, ரோகிந் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,ஸ்வேதா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா,கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா,ஸ்ரீலேகா,சிங்கம்புலி,புஜ்ஜிபாபு,
இயக்குநர் பாலா மற்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றுவந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து பயணித்தது ஏன்? என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்தது. அதற்கான விடை…. வணங்கான் படத்துக்குப் பிறகு புதுமுக கதாநாயகனை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் பாலா இருக்கிறார்.அதற்கான திரைக்கதை உருவாக்கத்துக்காக
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.அந்நிகழ்ச்சி ஒன்பது ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.ஏழு ஆண்டுகள் கமல்ஹாசனும் அடுத்து விஜய்சேதுபதியும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாண்டு, வி.ஜே.பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு
முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைத் தேடும் பணி மற்றும் ஒரேநாளில் 16 சிறுவர்கள் கடத்தப்படுகிற நிகழ்வு ஆகிய இரண்டைப் பற்றியும் விசாரிக்கிற வேலையில் இறங்குகிறார் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான நாயகன் சுதீப்.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை வெகுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் மார்க். நாயகனாக
சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா,ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராசக்தி.ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2026 தமிழர் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையைத் திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என இணை இயக்குநர்
புறநானூற்றில் படித்த தமிழ்வீரத்தை நாம் வாழும் காலத்தில் பார்க்க வைத்து சிங்கள அரசு மற்றும் அதற்கு ஆதரவான பத்துக்கும் மேற்பட்ட அரசுகளை எதிர்த்து எவ்விடத்திலும் அறம் வழுவாமல் தமிழீழத் தாயகத்தைப் பல்லாண்டுகள் ஆண்ட விடுதலைப் புலிகளின் மருத்துவ அணியின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது சல்லியர்கள். தமிழீழ விடுதலைப் போரில் தமிழீழ மருத்துவ அணியின் பங்கு மகத்தானது.அவர்களை
ஐடி என்றழைக்கப்படும் மென்பொருள் துறையில் பணிபுரிந்தாலும் பெண்களிடம் பேசவே கூச்சப்படும் நாயகனும் அன்றாடம் ஆண்களுடன் புழங்கும் பாலியல் தொழில் செய்யும் நாயகியும் ஒருநாள் இணைந்து பயணிக்கிறார்கள்.நாயகனுக்கு பெண்கள் மீதான கூச்சத்தைப் போக்க இந்தப் பயணம்.அந்நாளிலேயே நாயகியைத் துரத்துகிறது இரு கும்பல். இதனால் என்னவெல்லாம் நடந்தன என்பதைச் சொல்லியிருக்கும் படம் டியர் ரதி. கூச்ச
























