September 27, 2026
Home Articles posted by cadmin (Page 43)
செய்திக் குறிப்புகள்

மகேந்திரன் ஒரு சவுத் இந்தியன் ஸ்டார் – த்ரிகண்டா தயாரிப்பாளர் புகழ்ச்சி

மகேந்திரன் கதாநாயகனாகவும் ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் த்ரிகண்டா.மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாஹிதி அவான்சா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் & ஷாஜித் இப்படத்திற்கு
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – முன்னணியில் தமிழ்க்குமரன் அணி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில், தேனாண்டாள் முரளி,ஜிஎம்.தமிழ்க்குமரன்,கதிரேசன்,மன்னன் ஆகிய நான்கு பேர் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் ஜி.எம்.தமிழ்க்குமரன்
சினிமா செய்திகள்

மொத்தமாக 36 கோடி கொடுத்த தனுஷ்? – நடந்தது என்ன?

2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதில், அந்தப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்றும் பிரபல திரைப்பட நிதியாளர் அன்புச் செழியன் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அப்போதிருந்து அந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில்,இயக்குநருக்கும்
செய்திக் குறிப்புகள்

பல்ஸ் படம் பதற்றத்தைக் கொடுக்கும் – இயக்குநர் வெளிப்படை

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்.மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார்.கூல் சுரேஷ்,அர்ச்சனா,கேபிஒய்சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.அபிஷேக்.ஏ.ஆர் இசையாமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 22.12.2025 அன்று நடைபெற்றது. அவ்விழாவில்நடிகர் கூல்
செய்திக் குறிப்புகள்

முஸ்லிம்களைப் பற்றிப் பேசும் சிறை படம் – விறுவிறு தகவல்கள்

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து எழுதியுள்ள கதை சிறை என்கிற படமாக உருவாகியிருக்கிறது.வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் மகன் அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.இவருக்கு ஜோடியாக
செய்திக் குறிப்புகள்

2026 ஆம் ஆண்டின் முதல்படம் – 45 படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வு

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 45. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படமான ‘45’ படத்தின் தமிழ்ப்பதிப்பு 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது.இதன்மூலம் அடுத்த ஆண்டு வெளியாகும் முதல்படம் என்கிற பெருமையை
விமர்சனம்

கொம்பு சீவி – திரைப்பட விமர்சனம்

வைகை அணை கட்டியதால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த நாயகன் சண்முகபாண்டியன், ஊர் பெரியமனிதராக வலம்வரும் சரத்குமாருடன் இருக்கிறார்.எப்படியாவது பெரும் பணக்காரனாக வேண்டும் என்று சண்முகபாண்டியன் நினைக்கிறார்.அவர் நினைப்பைச் செயலாக்க சரத்குமார் உதவுகிறார்.இவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் நினைத்தது நடந்ததா? என்பதை முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து சொல்ல
செய்திக் குறிப்புகள்

13 ஆண்டுகளில் 25 படங்கள் – விக்ரம்பிரபுவுடன் ஓர் உரையாடல்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சிறை. இப்படத்தில் விக்ரம் பிரபு காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக்ஷய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு காவல்ரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு
செய்திக் குறிப்புகள்

நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் – பராசக்தி சொல்லும் பாடம்

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.   1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.   டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு – அதிரடி தகவல்

சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். கோயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே இன்னொரு படத்தில் நடிக்க அவர் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிம்பு, தனது பிறந்தநாளான பிப்ரவரி 3,2025 ஆம் தேதியன்று மூன்று படங்களின்