September 28, 2026
Home Articles posted by cadmin (Page 44)
செய்திக் குறிப்புகள்

நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் – பராசக்தி சொல்லும் பாடம்

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.   1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு – அதிரடி தகவல்

சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். கோயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே இன்னொரு படத்தில் நடிக்க அவர் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிம்பு, தனது பிறந்தநாளான பிப்ரவரி 3,2025 ஆம் தேதியன்று மூன்று படங்களின்
செய்திக் குறிப்புகள்

அஜீத் தலைப்பு தனுஷ் பாட்டு – அருண் விஜய் நெகிழ்ச்சி

அருண் விஜய் நடிப்பில்,மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில்,ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. இப்படத்தில், அருண்விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில்,இரட்டை வேடத்தில் மிரட்டியிருக்கிறார். இப்படத்தில், சித்தி இத்னானி நாயகியாக நடித்துள்ளார்,இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி
செய்திக் குறிப்புகள்

தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன் – சண்முகபாண்டியனுக்கு சரத் புகழாரம்

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட்,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்
சினிமா செய்திகள்

டிசம்பர் 24 மதியம் வெளியாகிறது வா வாத்தியார் – ஏன் மதியம்?

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோ
விமர்சனம்

மாண்புமிகு பறை – திரைப்பட விமர்சனம்

இசை என்பது மக்கள் மனங்களில் இசைந்திருக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட ஓசை.அவற்றில் பல்வேறு வகைகள் இருக்கலாம்.ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.அப்படிப்பட்ட இசையுலகிலும் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை.அதில் ஓர் அரசியல் இருக்கிறது.அதன் பின்னால் ஒரு வலி இருக்கிறது.அவற்றை உடைத்தெறிந்து உலா வரும் வலிமையும் இருக்கிறது என்பதை
சினிமா செய்திகள்

எல் ஐ கே வெளியீடு மீண்டும் தள்ளிப்போவது ஏன்? – புதிய தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம்
விமர்சனம்

மகா சேனா – திரைப்பட விமர்சனம்

இயற்கையைச் சிதைக்கும் மனிதப் பேராசையை விமர்சித்து வெளிப்படுத்தும் வகையில் பல படங்கள் வந்திருக்கின்றன.அவற்றின் வரிசையில் இணைகிற படம் மகாசேனா. பழங்குடியினத்தைச் சேர்ந்த நாயகன் விமல், சேனா என்ற யானையை வளர்க்கிறார்.அந்த யானை அவருடைய மகளையே தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்றுவிடுகிறது.அந்த யானையைத் தேடிச் செல்கிறார் விமல்.அதேநேரம், மலைகிராமக் கோயிலில் இருக்கும் மதிப்புமிக்க
சினிமா செய்திகள்

வா வாத்தியார் வெளியீடு தள்ளிப்போனது ஏன்?

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோ
செய்திக் குறிப்புகள்

தனுஷ் நடிக்க மறுத்த கதை – கார்த்திக் சுப்புராஜ் வெளிப்படை

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்புப் பணிகளை