September 28, 2026
Home Articles posted by cadmin (Page 46)
செய்திக் குறிப்புகள்

அகண்டா வந்தபோது அச்சம் அகண்டா 2 தெம்பு – பாலகிருஷ்ணா வெளிப்படை

போயபாடி ஶ்ரீனு இயக்கத்தில் பாலையா எனும் பாலகிருஷ்ணா நடித்துள்ள *அகண்டா 2 – தாண்டவம் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள். இப்படத்தில்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் திடீர் அமெரிக்கப் பயணம் – புதுப்படம் என்னாச்சு?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் தமிழர் திருநாளையொட்டி அடுத்த ஆண்டு சனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதனால் அதன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் குரல்பதிவு ஆகியனவற்றில் தனது பங்கை முழுமையாக முடித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். பராசக்தி படத்துக்கு அடுத்து அவர் இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகத்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் – தநா உரிமையில் மாற்றம் கேரள உரிமை விலை குறைந்தது

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப்படத்துக்கு
சினிமா செய்திகள்

டிசம்பர் 8 இல் அரசன் படப்பிடிப்பு – விவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.அக்டோபர் 7 அன்று அப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டது.அதன்படி படத்துக்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிமாறன் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த வடசென்னைக்கு முந்தையதான ராஜன் வகையறா திரைக்கதைதான் படமாகவிருக்கிறது என்று
விமர்சனம்

ஐபிஎல் – திரைப்பட விமர்சனம்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது முன்னோர் மொழி.ஆனால் நடைமுறை அப்படியில்லை.பல நிரபராதிகள் தண்டிக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.அப்படியொரு நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ஐபிஎல். இந்தியன் பீனல் லா என்கிற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்தான் இந்த ஐபிஎல். குற்றம் செய்யாத கிஷோர் மீது ஒரு வழக்கில் குற்றம்
சினிமா செய்திகள்

ரெட்ட தல வெளியீட்டுத் தேதி மாற்றம் – காரணங்கள்

மான் கராத்தே,கெத்து ஆகிய படங்களின் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இப்போது இயக்கியிருக்கும் படம் “ரெட்ட தல”. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – டிஜோ டாமி,
விமர்சனம்

தேரே இஷ்க் மெய்ன் – இந்திப்பட விமர்சனம்

கல்லூரி மாணவரான தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார். எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும்,அவரை நல்ல மனிதனாக மாற்ற முடியும் என முனைவர் பட்ட ஆய்வறிக்கை கொடுக்கிறார் நாயகி கீர்த்தி சனோன். வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் கீர்ததி
Uncategorized

படம் இயக்க ஆயிரம் படம் போராட்டம் கிடைத்தால் ஐயாயிரம் போராட்டம் – வ.லெனின் வெளிப்படை

அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீராம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை
விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா – திரைப்பட விமர்சனம்

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் சுமக்கும் பொறுப்பு அவருடையது.புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் கொடூரன் சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு. ஒரு நாள் விலைமாதுவைச் சந்திக்கப் புறப்படும்போது தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார்.  அப்போது கீர்த்தி சுரேஷ் அவரை
விமர்சனம்

ரஜினி கேங் – திரைப்பட விமர்சனம்

நாயகன் ரஜினி கிஷனும் நாயகி த்விவிகாவும் காதலிக்கிறார்கள் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்வதுதான் ரஜினி கேங் படம். நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், அறிமுக நடிகர் போல் இல்லாமல் நடனம்,சண்டை என எல்லாவற்றிலும் சரியாகச் செய்து வரவேற்புப்