வடசென்னைப் பகுதியான காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.ஒரு கட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் செய்யும் செயல் அனைவரையும் கோபப்படுத்துகிறது.அவரைத் தீர்த்துக் கட்டத் துணிகிறார்கள்.அந்தப் பகுதியில் பிரபல ரவுடி
நகரத்திலிருந்து ஒரு சிக்கல் காரணமாக தன் பூர்வீக மலைகிராமத்துக்கு மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனுடன் செல்கிறார் நாயகன் ஹரிஷ் ஓரி.போன இடத்தில்,தன் வர்த்தக நோக்கத்துக்காக அந்தக் கிராமத்தையே காலி செய்யத் துடிக்கிறார் முன்னாள் ஊர்த்தலைவர்.அதையறிந்து அதை முறியடிக்கும் முயற்சியில் மனைவியும் கணவனும் இறங்குகிறார்கள்.அவர்கள் முயற்சி வென்றதா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும்
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என எவராகினும் அவர்களுடைய கைரேகைகள் மாறுபட்டுத்தான் இருக்கும்.ஒரேமாதிரியான கைரேகை நான்கு பேருக்கு இருந்தால்? என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் ரேகை,விறுவிறுப்பான 6 பகுதிகள் கொண்ட இணையத் தொடராக விரிந்திருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த இணையத்
தமிழ்ப் பண்பாட்டில் சிறுதெய்வ வழிபாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.கிராமத்து ம்னிதர்கள் சிறுதெய்வங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் படம்தான் ஒண்டிமுனியும் நல்லபாடனும். இதில் ஒண்டிமுனி என்பது தெய்வம், நல்ல பாட்டாளி என்பதன் சுருக்கம் நல்ல பாடன். ஒண்டிமுனிக்குக் கிடா வெட்டுவதாக வேண்டிக் கொள்கிறார் கதையின் நாயகனாக
ரவுடிகள் தாதாக்கள் என்று நாம் ஒதுங்கிப் போகிறவர்களின் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிற படமாக வந்திருக்கிறது ஃப்ரைடே. நாயகன் அனிஷ் மாசிலாமணி, மைம்கோபி,கேபிஒய் தீனா ஆகியோர் ரவுடிகள்.இவர்களில் அனிஷ் மாசிலாமணியைக் கொலை செய்ய ஒரு கூட்டம் திட்டமிடுகிறது.அதற்கு அவருடன் இருக்கும் ஒருவரும் உடந்தையாக இருக்கிறார்.அது ஏன்? எதனால்? அதன் முடிவென்ன? என்கிற கேள்விகளுக்கான விடையாக
2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : டி55 தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.
தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் பலர் சில வருடங்களுக்கு முன்பு நடித்த வெற்றிப் படங்கள் சமீபகாலமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு என்.லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் 4k தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் நவம்பர் 28ஆம்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப்படத்துக்கு
சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. இதில், கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.ராதிகா சரத்குமார்,சூப்பர் சுப்பராயன், சுனில்,அஜய் கோஷ்,ரெடின் கிங்ஸ்லி,ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர்,சுரேஷ்
இளையராஜா குடும்பத்திலிருந்து அவரது சகோதரர் கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர்,அவருடைய மகன்கள் கார்த்திக் ராஜா,யுவன் ஷங்கர் ராஜா,சகோதரர்களின் வாரிசுகளான வெங்கட்பிரபு,பிரேம்ஜி,வாசுகி பாஸ்கர் என ஏராளமானோர் திரைத்துறையில் இருக்கின்றனர்.அண்மையில் இளையராஜாவின் பேரன், யத்தீஸ்வர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி தன்னுடைய முதல் பாடலை வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் இப்போது புதிதாக ஒருவர்























