September 28, 2026
Home Articles posted by cadmin (Page 48)
சினிமா செய்திகள்

லைகா தொடர்ந்த வழக்கு – விஷாலுக்கு உயர்நிதீமன்றம் புது உத்தரவு

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் தமிழ்நாடு வியாபாரம் விஜய் பரிந்துரை நிராகரிப்பு – விவரம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப்படத்துக்கு
சினிமா செய்திகள்

சுந்தர்.சி க்கு பதிலாக ரஜினியை இயக்கும் இயக்குநர் – புதிய தகவல்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 அன்று அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக் கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில் சொல்லப்பட்டது.இதுதொடர்பாக கமல் கொடுத்த
சினிமா செய்திகள்

மணிரத்னம் அழைப்பு சாய்பல்லவி நிராகரிப்பு

தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.அதற்கு முன்னதாக, இளம் நாயகர்கள் நடிப்பது போன்றதொரு காதல் கதையை எழுதி வைத்துக் கொண்டு அதில் நடிக்க நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். அதற்காக துருவ் விக்ரம் உட்பட சில நடிகர்களிடம் பேசினார்கள். அவர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் முற்றிலும்
செய்திக் குறிப்புகள்

மோசடிகள் குறித்த விழிப்புணர்வுப்படம் – நிர்வாகம் பொறுப்பல்ல பட விவரம்

எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி,பிளாக் பாண்டி,ராணா,ஆதவன்,அகல்யா வெங்கடேசன்,ஸ்ரீ நிதி,கோதை சந்தானம்,அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விமர்சனம்

மாஸ்க் – திரைப்பட விமர்சனம்

சமூகசேவகியான ஆண்ட்ரியா வசமிருக்கும் 440 கோடி ரூபாயை நடிகவேள் எம்.ஆர்.இராதா முகமூடியணிந்த கூட்டம் கொள்ளையடிக்கிறது.தனியார் துப்பறிவாளராக இருக்கும் நாயகன் கவின் அதுகுறித்து விசாரிக்கிறார்.அப்போது பல உண்மைகள் தெரியவருகின்றன.அவை என்ன? அதனால் நாயகன் என்ன முடிவெடுக்கிறார்? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் மாஸ்க். வழக்கமான காதல் கொண்டாட்டம் என்றில்லாமல் அறிமுகமாகும்போதே
விமர்சனம்

தீயவர் குலை நடுங்க – திரைப்பட விமர்சனம்

இந்தத் தலைப்பே ஒரு கருத்தைச் சொல்கிறது.தீயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதுதான் அந்தக் கருத்து.தீயவர்கள் பலவகைகள். தீமைகளும் பலவகை.இந்தப்படத்தில், பெண்களுக்கு நடக்கும் கொடும் பாதிப்பு மற்றும் அதன் விளைவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பிரபல எழுத்தாளர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்.அதை விசாரிக்கும் காவலதிகாரியாக அர்ஜுன் வருகிறார்.சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியை
விமர்சனம்

மிடில் கிளாஸ் – திரைப்பட விமர்சனம்

நடுத்தரக் குடும்ப ஆண்களுக்கு எப்போதும் பணம் ஒரு பெரிய பிரச்சினை.அதிலும் ஆடம்பரவாழ்க்கைக்கு அல்லது மற்றவர் பெருமைக்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற மனைவி அமைந்துவிட்டால் அவன் கதி அதோகதிதான்.இதையே கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்தான் மிடில்கிளாஸ். முனீஸ்காந்தும் விஜயலட்சுமியும் கணவன் மனைவி.அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.முனிஸ்காந்த்துக்கு கிராமத்தில்
விமர்சனம்

இரவின் விழிகள் – திரைப்பட விமர்சனம்

சமூகவலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் அவற்றை வைத்து திரைக்கதைகள் எழுதும் போக்கும் அதிகரித்திருக்கிறது.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம்தான் இரவின் விழிகள். யூடியூபில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக அல்லன செய்பவர்கள் அதிகம்.அப்படிச் செய்பவர்களைக் கொலை செய்கிறார் ஒருவர்.அவர் ஏன் அதைச் செய்கிறார்? என்கிற கேள்விக்கு விடையாக இந்தப்படம் அமைந்திருக்கிறது.
செய்திக் குறிப்புகள்

பறை இசைக் கலைஞனாக நடித்திருக்கிறேன் – லியோசிவகுமார் பெருமிதம்

எல்லா இசைகளும் ஒன்றுதான்,ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை,அந்தப் பறை இசையின் பின்னணியை,வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக “மாண்புமிகு பறை” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் சுகுமார் உருவாகியுள்ளார். இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார்,காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன்