சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. 2026 தைப் பொங்கலையொட்டி சனவரி 14 ஆம் தேதி அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தபடம் குறித்த
பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கும்கி 2. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் இயக்குநர் லிங்குசாமியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் நாயகியாக, ஸ்ரீதா ராவ் நடித்திருக்கிறார்.இவர்களுடன், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா
அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow).இப்படத்தில் இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை – ஆனந்த்
கருணாநிதி இயக்கத்தில் தயாராகும் இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர்,டிடிஎஃப்வாசன், குஷிதா, அபிராமி,சிங்கம்புலி, ஹரிஷ் பெராடி,’ஆடுகளம்’ நரேன், ஜான்விஜய், போஸ்வெங்கட், திலீபன்,ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்பிச்சுமணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும்
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில்,இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்க்.இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஆர்.ராமர் படத்தொகுப்புப் பணிகளை கவனிக்க, ஜாக்கி,எம்.விஜய் ஐயப்பன் கலை இயக்கம் செய்துள்ளனர்.சண்டைக்
கவின் நடித்திருக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார். இந்தப் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது நிஜம் சினிமா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 விருதுகளில் பங்கேற்று, 55 விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கு 26, படத்திற்கு 23, சிறந்த
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணியின் உடை அணியும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதை ‘கோடித் துணி’.அந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’. இப்படத்தின் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார்.சரண்,பரணி,முல்லையரசி,தென்றல் ரகுநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை
நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்றிருக்கும் முனிஸ்காந்த், கதை நாயகனாக நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ். கிஷோர் எம்.ராமலிங்கும் இயக்கியிருக்கும் இப்படத்தில் முனிஸ்காந்த்துக்கு இணையராக விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.ராதாரவி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும் குரோஷி தானி ஓட்டுநராகவும் நடித்திருக்கிறார்கள். காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, மாளவிகா அவினாஷ் ஆகியோரும்
இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கி 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் ‘ஆட்டோகிராப்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வரும் 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், இரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர்























