பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கும்கி 2. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டாக்டர்
மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் கவனிக்கத்தக்க இன்னொரு படமாக வந்திருக்கிறது அதர்ஸ். இரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஒரு மூடுந்து திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கப்படுகிறது.அதனால் அதில் பயணிப்போர் அனைவரும் தீயில் கருகி இறக்கின்றனர்.அது விபத்தன்று சதி என்பதை உணர்ந்து விசாரணையில் ஈடுபடுகிறார் காவல்துறை
இலட்சிய உறுதி கொண்ட இளைஞர்களுக்கு, அவர்கள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்களோ? அந்தத் துறை ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அதுவே ஓர் இளம்பெண் அவ்விடத்தில் இருந்தால் துறை ரீதியான சிக்கல்களோடு பெண் என்பதாலும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். அந்த எதார்த்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் பரிசு. பொறியியல் மாணவியான நாயகி
எச்.வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஆர்யன். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப்
தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து,இளம் நாயகர்கள் நடிப்பது போன்றதொரு காதல் கதையை எழுதி வைத்துக் கொண்டு அதில் நடிக்க நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். அதற்காக துருவ் விக்ரம் உட்பட சில நடிகர்களிடம் பேசினார்கள். அவர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து அப்படத்தை எடுக்கத் திட்டமிட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக தயாராகும் படம் மகுடம். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகிறது.அறிவிக்கும்போது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மட்டும் என்று மட்டும் இருந்த இப்படத்தில் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்திருக்கிறது. இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.தம்பி
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக
இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. இப்படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ஒரு தாதாவின் வாழ்வில்
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன்























