September 28, 2026
Home Articles posted by cadmin (Page 53)
செய்திக் குறிப்புகள்

தயவுசெய்து சினிமாவை வாழவிடுங்கள் – புதுஇயக்குநர் கோரிக்கை

அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990 களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தடை அதை உடை. இப்படத்தில், கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக
செய்திக் குறிப்புகள்

ராட்சசன் போன்று புதிய அனுபவம் தருவோம் – விஷ்ணுவிஷால் உறுதி

இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில்,நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்
செய்திக் குறிப்புகள்

அனைத்துவிதமான வன்மங்களுக்கும் எதிரான படம் – ட்யூட் இயக்குநர் பேச்சு

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா அக்டோபர் 22 அன்று நடைபெற்றது.   நிகழ்வில்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளம் தயாரிப்பு நிறுவனம் மறுப்பு – குழப்பம் நீடிப்பு?

சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம், இன்னொன்று
சினிமா செய்திகள்

ட்யூட் மற்றும் பைசன் – முதல் நான்கு நாட்கள் வசூல் நிலவரம்

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவான படம் ‘டியூட்’. தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால் உட்பட பலர் நடிப்பில் உருவான படம் பைசன் காளமாடன்.இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்
சினிமா செய்திகள்

மகுடம் படத்தின் இயக்குநர் ரவி அரசு நீக்கம் – நட்ட ஈடு எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை.ரத்னம் படத்துக்குப் பிறகு அவரே இயக்கி நடித்து தயாரிக்கும் துப்பறிவாளன் 2 படத்தைத் தொடங்குவார் என்று சொல்லப்பட்டது.பொருளதாரச் சிக்கல்
செய்திக் குறிப்புகள்

ஆங்கிலப்பெயர் வைத்தது ஏன்? – தி டார்க் ஹெவன் பட இயக்குநர் விளக்கம்

‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி,இப்போது எழுதி இயக்கி உள்ள படம் தி டார்க் ஹெவன். இப்படத்தில்,சித்து,தர்ஷிகா,ரித்விகா,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி,அருள்ஜோதி,ஜெயக்குமார்,ஷரண், ஜானகிராமன்,விஜய் சத்யா,ஆர்த்தி,சுமித்ரா,அலெக்ஸ், தீபன்,சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்.எம்.மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள இப்படம்,
Uncategorized விமர்சனம்

ட்யூட் – திரைப்பட விமர்சனம்

காதல் போயின் சாதலா… இன்னொரு காதல் இல்லையா… தாவணி போனால் சல்வார் உள்ளதடா… என்றார் வைரமுத்து. இந்தக் கருத்தை ஆமோதிக்கும் விதமாகச் சில படங்கள் வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து இன்னும் ஒருபடி மேலே போய் கதை சொல்லியிருக்கும் படம் ட்யூட். நாயகன் பிரதீப் ரங்கநாதனைக் காதலிப்பதாக அவருடைய மாமா மகள் நாயகி மமிதா பைஜு சொல்கிறார்.அதை நிராகரிக்கிறார் நாயகன்.சில கால இடைவெளியில்
விமர்சனம்

பைசன் காளமாடன் – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களிலிருந்து இளைஞர்கள் முன்னேற்றமும் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் ஒன்று பைசன் காளமாடன் திரைப்படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தைக் கதைக்களமாகவும் தொண்ணூறுகளைக் கதைக் காலமாகவும் கொண்டு பிறர் உணவைத் திருடித் திண்ணும் சிறுவன் வெறியோடு உழைத்து இந்தியாவுக்கே பெருமை தேடித்தரும் இளைஞனாக மாறுவதுதான்
விமர்சனம்

டீசல் – திரைப்பட விமர்சனம்

பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பக்கவிளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்? என்பதை எடுத்துக்காட்டும் படமாக வந்திருக்கிறது டீசல். வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட இராட்சத குழாய்களால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடியும் பலன் இல்லாததால், அதே