உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து என்றார் திருவள்ளுவர். இந்தக் குறளுக்கு,பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி என்பது பொருள். அப்படி உலகத்தைத் தாங்கி நிற்கும் அச்சாணியாக இருக்கும்
அறிமுக இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் நாயகனாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபத்திரத்தில் சௌந்தர்ராஜா நடிக்கிறார்.
விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆர்யன். பிரவீன்.கே இயக்கியிருக்கும் இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்திருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் மானசா செளத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கம்பி கட்ன கதை ‘ படத்தில் நட்டி நடராஜ், சிங்கம் புலி, முருகானந்தம், சாம்ஸ் ,மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.ஆர்.எம்.ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் செல்வம் இசையமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி கலகலப்பான படைப்பாக உருவாகி
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டீசல்.இந்தப் படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். வில்லன்களாக வினய், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், ஷாகிர் உசேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன். அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது. அன்று காலை
கடந்த ஆண்டு இறுதியில் அஜீத் தரப்பிலிருந்து வெளியான தகவல்படி இவ்வாண்டு அக்டோபர் வரை அவர் மகிழுந்துப் பந்தயத்தில் கலந்துகொள்வார்.அதன்பின் நவம்பரில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 5,2025) வெளியான அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…. தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வர்
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.அதேநேரம், ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஏனெனில் ஒரு கதாநாயகன் நடித்த இரண்டு படங்களை ஒரேநாளில் வெளியிட்டால் இரண்டு
கிறித்துவ மத பெண் துறவியை கதாநாயகியாக வைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லியிருக்கும் படம் மரியா. கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், பெண் துறவியாக இருக்கிறார்.துறவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கை வாழ விரும்புகிறார்.அதற்கு அவருடைய குடும்பம் கடும் எதிர்ப்பு.அதனால் கோபமான நாயகி எடுக்கும் முடிவென்ன? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்வதுதான் படம். படம் மொத்தமும் தன்























