September 28, 2026
Home Articles posted by cadmin (Page 54)
விமர்சனம்

கம்பி கட்ன கதை – திரைப்பட விமர்சனம்

மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் நட்டியிடம் பல கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தைத் திருடும் வேலை ஒப்படைக்கப்படுகிறது.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் நட்டியிடமிருந்தும் அந்த வைரம் களவு போகிறது.கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல விழைந்திருக்கும் படம் கம்பி
விமர்சனம்

சிம்புவின் அரசன் ப்ரோமோ – விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் அறிமுகம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியானது.அனிருத் இசையமைத்திருக்கிறார். சிம்பு இரசிகர்களால் நிறைந்திருந்த திரையரங்குகளில் எடுத்தவுடன் தனுஷ் வந்தார்.ஆம்,வடசென்னை படத்தின் காட்சிகள் ஓரிரு நிமிடங்கள் திரையிடப்பட்டன.அதன் இறுதியில் தனுஷ் கீழே விழுவது போன்ற ஒரு காட்சியைத் தொடர்ந்து சிம்புவின் கால்கள் அழுத்தமான நடையுடன்
சினிமா செய்திகள்

விஷால் சுந்தர்.சி படம் இன்று தொடக்கம் – விவரங்கள்

நடிகர் விஷால் இப்போது மகுடம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவி அரசு இயக்கத்தில் தொடங்கிய ‘மகுடம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பையும் விஷாலே ஏற்றிருக்கிறார் என்கிற தகவல் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படத்தைத் தொடங்குகிறார் விஷால். அவருடைய அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.12 ஆண்டுகள் தாமதத்துக்குப்
செய்திக் குறிப்புகள்

உங்கள் தீபாவளியை டீசல் படத்துடன் கொண்டாடுங்கள் – அதுல்யா அழைப்பு

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அக்டோபர் 14 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர்
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்தபட இயக்குநர் மற்றும் 3 தயாரிப்பாளர்கள் – விவரம்

ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து கமலுடன் அவர் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் என்றும் அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது.அந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமும் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றன என்றும்
செய்திக் குறிப்புகள்

தீபாவளியை எங்களுடன் கொண்டாடுங்கள் – பிரதீப் அழைப்பு

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 13 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்
சினிமா செய்திகள்

அரசன் படக்குழுவின் புத்தம் புதிய முயற்சி – திரையரங்கினர் மகிழ்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன். அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது. அன்று காலை
சினிமா செய்திகள்

பிரியங்கா மோகன் தவறாகச் சித்தரிக்கப்பட்டதன் பின்னணி இதுவா? – உலவும் தகவல்

கன்னடத்தில் வெளியான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுடன் டாக்டர்,டான் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்றவர்.சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுசுடன் கேப்டன் மில்லர், ரவிமோகனுடன் பிரதர் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் வெளியான பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ‘ஓஜி’
செய்திக் குறிப்புகள்

25 ஆண்டுகளுக்குப் பின்… – அஜயன்பாலா பற்றி செழியன் பகிர்ந்த தகவல்

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த்,சிங்கம் புலி,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு
விமர்சனம்

வேடுவன் – இணையத் தொடர் விமர்சனம்

வீரத்தாலொரு வேடுவனாகி என்றொரு தேவாரப் பாடல் இருக்கிறது.வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். சினிமாவுக்குள் சினிமா என்பது பல்வேறு திரைப்படங்களில் வந்துவிட்டது.இப்போது வேடுவன் இணையத் தொடர் இதுபோன்ற கதையைத் தாங்கி வந்திருக்கிறது. நடிகர் கண்ணா ரவி இத்தொடரில் நடிகராகவே நடித்திருக்கிறார்.அவர் நடிக்கும் படமொன்றில்,இரகசிய போலீசாகப் பயணித்து முன்னாள் ரவுடி சஞ்சீவை