1987 ஆம் ஆண்டு கமல்,அமலா,பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் பேசும் படம்.அப்படத்தின் சிறப்பு அது பேசாத படம் என்பதுதான்.ஆம்,அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வசனம் பேசாது. சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் 79
உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் கிஷோர்,அவர் பணியாற்றும் அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் அவரது மனைவி சுபத்ரா ராபர்ட்,மகன் ஜஸ்வந்த் மணிகண்டன், மகள் தனன்யா வர்சினி ஆகியோரைக் கொண்ட அழகிய குடும்பம். நல்ல பணியில் இருந்தாலும் கிஷோருக்கு இசைத்துறையில் ஆர்வம்.தொலைக்காட்சிகளில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு முன்னேற முயல்கிறார்.அதில் அவருக்கு எதிர்பார்த்த
சந்திரமுகி அரண்மனை போல் ஒரு வீட்டுக்கு இலண்டனில் இருந்து வரும் ஒரு குடும்பம் வருகிறது.கணவன், மனைவி, இரு குழந்தைகள் கொண்ட அக்குடும்பத்துக்கு அந்த வீட்டுக்கு வந்தவுடன் பல சிக்கல்கள். உயிராபத்துகள்.அவை எதனா? அவற்றின் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் க்ராணி படம். க்ராணி (Granny) என்பது ஆங்கிலத்தில் பாட்டியைக் குறிக்கும் (அம்மம்மா/அப்பம்மா) சொல்.அதை இந்தப்படத்துக்குப்
கொரோனா பெருந்தொற்று காரணமாக,அதற்குமுன் கற்பனை செய்துகூடப் பார்த்திராத வகையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த காலகட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு சமுதாயச் சிக்கலைப் பேசியிருக்கும் படம் லாக்டவுன். நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், தோழியின் அழைப்பை ஏற்று ஒரு மதுவிருந்துக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து மகிழ்கிறார்.அந்த மகிழ்ச்சி பெரும் துயருக்குக் கொண்டு
சென்னையில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ்,திருமணம் செய்ய எண்ணி ஒரு மணப்பெண்ணைத் தேடிப் பிடித்து பழகுகிறார்.வருங்கால மனைவியின் ஆசைக்காக ஒரு கறுப்பு பல்சர் (பைக்) துள்ளுந்தை வாங்குகிறார்.அதை வாங்கியதிலிருந்து பல மர்மமான நிகழ்வுகள் நடக்கின்றன.அதற்கு, அந்தத் துள்ளுந்தில் ஒரு மனிதனின் ஆவி புகுந்திருக்கிறது என்றும் அது யாருடைய ஆவி? எதனால்
சனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர்,எம்.எஸ்.பாஸ்கர்,தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர்,ரக்சன்,பவானி ஸ்ரீ,பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி,’ஆதித்யா’கதிர்,விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு
பல்லாண்டுகளுக்குப் பிறகு கமலும் ரஜினியும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு வந்ததும் இரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. ஆனால்,அவர்கள் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது.இதுகுறித்து அண்மையில் லோகேஷ் கனகராஜே வெளிப்படையாகப் பேசியிருந்தார். அதுபற்றி அவர் கூறியதாவது… ஒன்றரை மாதங்கள் இருவருக்காகவும் சின்சியராக கதை
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் மை லார்ட்.இப்படத்தில் சைத்ரா ஜே.ஆச்சார்,ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத்,இயக்குநர் கோபி நயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு,ஷான் ரோல்டன் இசை, கலை இயக்கம் முனி பால்ராஜ்,படத்தொகுப்பு சத்யராஜ் நடராஜன், டி.ஆர்.பூர்ணிமா உடை வடிவமைப்பு, நடனம் எம்.ஷெரீப், சண்டை இயக்கம்
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்தப் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா,இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை இரத்து செய்து,
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் படங்கள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் சனவரி 26 அன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,,,,, ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு























