Studio Green, Pen Studios & #PathuThala Team Wishes our very own #Atman #STR a happiest birthday ❤️❤️ Welcome to the King of Underworld #AGR’s Fort? Movie: Pathu Thala Cast: Silambarasan TR, Gautham Karthik, Gautham Vasudev Menon, Kalaiyarasan, Priya Bhavani Shankar, Teejay Arunasalam
எம் ஐ டி உலக அமைதிப் பல்கலைக்கழகம் (MIT World Peace University), திரைத்துறை பங்களிப்பிற்காக இயக்குநர் மணிரத்னத்துக்கு பாரத் அஷ்மிதா தேசிய விருதினை (Bharat Asmita National Awards) வழங்குகிறது. புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைக்கழகம், (MIT World Peace University), ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் பிரபாஸ், பூஜாஹெக்டே உட்பட பலர் நடித்திருக்கும் ராதேஸ்யாம் படம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புதுஇயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,
கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக எல்லாம் மாறிவிட்டது. இப்போது
சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டான்”. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா
இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான சுஷ்மிதா, (இவர், பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,நிதியாளர் (பைனான்சியர்) மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் மகள்) சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரண் (இவர்,குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்-இன் மகன். தொழில்துறை அமைச்சர்
2002 ஆம் ஆண்டில் வெளியான விரும்புகிறேன் படம் மூலம் இயக்குநரானவர் சுசி.கணேசன். அதன்பின், ஃஃபைவ் ஸ்டார்,திருட்டுப் பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கினார். பின்பு, இந்தித் திரையுலகுக்குச் சென்று அங்கே இரண்டு படங்களைத் தயாரித்து இயக்கினார்.பிறகு தமிழுக்கு வந்து திருட்டுப்பயலே 2 படத்தை இயக்கினார். மீண்டும் இந்திக்குச் சென்றவர், இப்போது மறுபடி தமிழ்ப்படம் ஒன்றை
சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சோனி பிக்சர்ஸ் நிறுவனம், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் மகிழ்ச்சியுடன்
வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக அமைந்துவிடுவார்கள் என்பதை நாசர் கதாபாத்திரத்தை முன்வைத்து ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போலச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர் விஷால்வெங்கட். நாசர்தான் படத்தின் நாயகன். அவருடைய அறிமுகத்தில் தொடங்கி அவர் சொல்லும் அறிவுரையில் படம் முடிகிறது. இடையில்,





















