விஜய் இப்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் அந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். அதோடு, விஜய்யின் 67 ஆவது படம்
நடிகர் தனுஷ் மணமுறிவுச் செய்தி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷின் மனைவி மட்டுமின்றி ரஜினிகாந்த்தின் மகள் என்பது கூடுதல் பரபரப்புக்குக் காரணமாகிவிட்டது. இந்தத் தகவல் வெளியானதிலிருந்து திரையுலகினர் அனைவருமே அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசப்படுவதில் சில புதிய தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பே மனைவியைப் பிரியும் முடிவை
நடிகர் தனுஷ் , நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், சனவரி 17, 2022 இரவு தனித்தனியாக வெளியிட்டுள்ள
கொரோனா எனும் கொடுந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 2020 இல் தொடங்கியது 2022 இலும் தொடர்கிறது. இதனால் நிகழ்காலம் குலைந்து எதிர்காலம் பற்றிய பயத்தில் உலகின் பொதுப்புத்தி உறைந்திருக்கிறது. இப்பூகம்ப நாட்களிலும்பூக்கள் பூத்துக்கொண்டுதானிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் பாடலாசிரியர் கபிலன். 2021 ஆம் ஆண்டு அவருக்குப் பல புதிய பெருமைகளைப்
தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தே இருக்கும். என்ன ஒரே நிபந்தனை என்றால் அது தமிழ்ச்சொல்லாக இருக்கவேண்டும். சில சொற்கள் முதலில் சொல்லப்படும் அளவில் இருந்து மருவி மருவி புதுச்சொல் ஆகியிருக்கும். அதன் முழுப்பொருள் புரியாமலேயே நாம் பேசிக்கொண்டிருப்போம். அப்படிப்பட்ட சொற்களில் ஒன்றுதான் பூச்சாண்டி. பூசாண்டி என்றால் பேய் பூதம் வகையைச் சேர்ந்த ஒருவர்
அண்மையில் ஒரு பிரபல இசையமைப்பாளர் விவாகரத்து செய்து இல்வாழ்க்கையிலிருந்து வெளியேறினார். இருவரும் மனமொத்து பிரிவதாகச் சொல்லப்பட்டது. மனமொத்து சேர்கிறோம் என்றால்? அது உண்மை. மனமொத்து பிரிகிறோம் என்றால்? எப்படி சரியாக இருக்கும்? மனம் ஒத்திருந்தால் பிரிவுக்கு இடமேயில்லையே? அப்படி என்றால் உண்மை என்ன? அந்த இசையமைப்பாளரின் இல்வாழ்க்கையில் புகுந்து சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்
1992 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்திரைப்படங்களின் விநியோகஸ்தராக திருச்சி மையமாகக் கொண்டு செயல்பட்டுவந்தவர் சண்முகம். அவர் இப்போது முதன்முறையாக சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி தமிழகமெங்கும் அப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் நேரடியாக படத்தயாரிப்பிலும் இறங்கவிருக்கும் அவரிடம் ஒரு பேட்டி. 1. உங்களைப் பற்றி..? கடந்த
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாள் வேலை செய்கிறார் பிரபுதேவா. அநாதையான அவருடைய வாழ்வில் திடீரென நான் தான் உன் அம்மா எனச் சொல்லிக் கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார்.இவ்வளவு வருடங்களாக அவர் எங்கிருந்தார்? அவர் வந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். பிரபுதேவாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். எந்நேரமும் முரட்டுத்தனமான முகத்துடன் விறைப்பாகவே
2009 இல் நின்றுபோன கருவிப்போருக்குப் பின் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பது முழுமையான கட்டுக்கதை, இன்னும் அவர்கள் நுட்பமான இனவழிப்பு பாரம்பரிய நிலமழிப்பு ஆகியனவற்றுக்கு ஆட்பட்டு சொல்லொணாத் துயரடைந்து வருகிறார்கள் என்பதை ஆழமாகவும் அழகியலுடன் கூடிய கலைப்படைப்பாகவும் சொல்லியிருக்கிற படம் சினம்கொள். ஈழ ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி,புற்று நோயால்
ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் நல்லது, அல்லது நடந்தால்? இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் கார்பன். நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. ஜாலியாகப் பேசும் காட்சியிலும் சீரியசாகவே முகத்தை வைத்திருக்கிறார்.





















