சிம்பு இப்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கிருஷ்ணா இயக்கும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு படங்களுக்கும் தேதி
சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரித்து இயக்குகிறாரா? என்று கேட்டால், இல்லையாம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வேறு இயக்குநர்களை வைத்துத்
டேக் ஓகே புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”. ஒரு மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் வெளியிடுகிறார். இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வெங்கட்
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு. இவர்களில் அதிதி இப்போது நடிகையாகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி. தன் வாரிசுகளை திரைத்துறையில் விடக்கூடாது என்பது இயக்குநர் ஷங்கரின் எண்ணம் என்பார்கள். ஆனால் வாரிசுகள் அப்படி இல்லை. அவர்களுக்கு இருந்த ஆர்வம்
புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார்.இவர்களோடு யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் முத்தையா இயக்கத்தில் விருமன் ஆகிய இருபடங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி. அவற்றிற்குப்பின், இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.இப்படத்தை பிரின்ஸ் ஃபிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றிற்கடுத்து கார்த்தி நடிக்கும் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும்
ஆண்களின்(அண்ணன்) அவசர முடிவால் பெண்களுக்கு (தங்கை) ஏற்படும் மாறாத வடுக்கள் கொஞ்சமல்ல. கெளரவத்துக்காக அவரசத்தில் ஆண் எடுக்கும் சில முடிவுகள் அந்தப்பொழுதில் சரியானதாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் காலம் முழுவதும் உறுத்திக்கொண்டும், மனதை வருத்திக்கொண்டும் இருக்கும். அந்த மாதிரி ஒரு குடும்பக் கதையின் ஆராத ரணம்தான் ‘மருத’. பாரதிராஜாவின் சீடரான ஜி.ஆர்.எஸ். கதைக்காக பெரிதாக
2010 ஆம் ஆண்டு தமிழில் வெளீயான ‘தா’ படம் மூலம் திரைப்படக் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பின்னர் வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவர், பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா காக்க, தனி ஒருவன், பாயும் புலி,பைரவா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். இவர், மும்பையைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர்
சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தர்புகாசிவா, கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அவர் இப்போது இயக்குநராக உயர்ந்திருக்கிறார். அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல்படம் முதல் நீ முடிவும் நீ.நேரடியாக ஜீ5 இணையத்தில் வெளியாகியிருக்கிறது இப்படம். நாயகி அமிர்தா மாண்டரின்,நாயகனாக கிஷன்தாஸ் மற்றும்
விஜய்சேதுபதி இப்போது விக்னேஷ்சிவன் இயக்கும் காத்துவாக்குலரெண்டுகாதல், கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகியவை உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார்





















