Home Articles posted by cadmin (Page 280)
சினிமா செய்திகள்

கடைசி விவசாயி படத்துக்குக் குவியும் பாராட்டுகள்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை,ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவசாயத்தை ஒரு தொழிலாகப்
சினிமா செய்திகள்

இந்தியாவின் இசைக்குயில் மறைந்தது – இரசிகர்கள் கண்ணீர்

இந்திய அளவில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 92 இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இந்தித் திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள
Uncategorized விமர்சனம்

வீரமே வாகை சூடும் – திரைப்பட விமர்சனம்

தலைமைக்காவலராகப் பணிபுரியும் மாரிமுத்துவின் மகன் விஷால். அவரும் விரைவில் காவல்துறையில் சேரவிருக்கிறார். அம்மா துளசி, தங்கை ரவீனா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். சாதாரண மனிதராக வலம்வரும் விஷால், தங்கைக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக அசாதாரணமானவராக மாறுகிறார். இதுதான் படம். விஷால் கொஞ்சம் எடை கூடியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் பின்னிப்பெடலெடுக்கிறார். காதல் காட்சிகளில்
விமர்சனம்

யாரோ – திரைப்பட விமர்சனம்

ஒரு பெரியவீட்டில் தனியாக வசிக்கிறார் நாயகன் வெங்கட்ரெட்டி. கட்டிடப்பொறியாளரான அவர் உயர்நடுத்தர வாழக்கையில் இருக்கிறார்.அடிக்கடி கொடும்கனவுகள் அவருக்கு வருகிறது. கனவைத் தாண்டி திடீரென அவர் வீட்டுக்குள் மர்மநபர்களின் நடமாட்டம் அதைத் தொடர்ந்து சில கொலைகள் என பரபரப்பு ஏற்படூகிறது. யார் அந்த மர்ம நபர்கள்? எப்படி கொலைகள் நடக்கின்றன? அவற்றைச் செயவது யார்? என்கிற கேள்விகளுக்கு
விமர்சனம்

சாயம் – திரைப்பட விமர்சனம்

நாயகன் விஜய்விஷ்வா நாயகி ஷைனி மற்றும் அவரது நண்பர்கள் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். சாதியப்பாகுபாடு தலைவிரித்தாடும் அக்கல்லூரி சாதி கடந்து விஜய்விஷ்வாவும் அவரது நண்பர்களும் நட்பாக இருக்கின்றனர். புற உலகின் சூழ்ச்சி அவர்களை எப்படி மாற்றுகிறது? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைச் சொல்கிற படம்தான் சாயம். விஜய்விஷ்வா கல்லூரி மாணவர் பாத்திரத்துக்குத் தேவையான அளவு
செய்திக் குறிப்புகள்

கூர்மன் படப்பிடிப்பில் நடந்த மேஜிக் – நாயகி ஜனனி ஐயர் சொன்ன ஆச்சரியம்

இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. கூர்மன் என்றால் கூர்ந்த மதியுடையவன் அதாவது அடுத்தவர் மனதில் உள்ளதையும் அறியும் அதிபுத்திசாலி என்று பொருளாம். இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிப்ரவரி 4
செய்திக் குறிப்புகள்

எஃப் ஐ ஆர் படம் பார்த்த தனுஷ் என்ன சொன்னார்? – விஷ்ணுவிஷால் வெளிப்படை

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப் ஐ ஆர். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3
காணொளி டிரைலர்

விக்ரம் துருவ்விக்ரம் இணையும் மகான் – பட பரபர டிரெய்லர்

Amazon presents, Mahaan Official Tamil Trailer Starring Vikram, Dhruv Vikram, Simha, Simran, Sananth, Muthukumar Directed by Karthik Subbaraj Release date – February 10, 2022 only on Amazon Prime Video Credits: Director: Karthik Subbaraj Music: Santhosh Narayanan Produced by – SS Lalit Kumar DOP: Shreyaas Krishna Editor: Vivek Harshan Production Designer: T
சினிமா செய்திகள்

சுசீந்திரன் படம் – பெயர் மாற்ற அறிவிப்பும் அதன் பின்னால் உள்ள கதையும்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘சிவ சிவா’.ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் பெயர் இன்று மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது….. ஜெய்
காணொளி டீசர்

சிம்பு பிறந்தநாள் சிறப்பு – பத்துதல படக்காட்சிகள்

Studio Green, Pen Studios & #PathuThala Team Wishes our very own #Atman #STR a happiest birthday ❤️❤️ Welcome to the King of Underworld #AGR’s Fort? Movie: Pathu Thala Cast: Silambarasan TR, Gautham Karthik, Gautham Vasudev Menon, Kalaiyarasan, Priya Bhavani Shankar, Teejay Arunasalam & Others Produced by: Jayantilal Gada, K.E.Gnanavelraja Banner: Studio Green