Home Articles posted by cadmin (Page 176)
சினிமா செய்திகள்

விஜய் 68 படத்தில் இணைந்தார் அரவிந்தசாமி

அக்டோபர் 19 ஆம் தேதி, லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாகவிருக்கிறது. அதைத்தொடர்ந்து,வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜய் 68 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி 30 படத்தின் பெயர் இதுதான்?

ஜெயம்ரவி நடித்துள்ள இறைவன் படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்படத்தை அகமது இயக்கியிருக்கிறார். பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கடுத்து நான்கு படங்கள் இருக்கின்றன. புதுஇயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தை ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்போது, அர்ஜூன்
விமர்சனம்

மார்க் ஆண்டனி – திரைப்பட விமர்சனம்

எவ்வளவு கோடி கொடுத்தாலும் முடிந்துபோன ஒரு நோடியைக்கூட திரும்பப்பெற முடியாது எனும்போது, இறந்தகாலத்திற்குத் திரும்பிப்போனால் எவ்வ்ளவு நன்றாக இருக்கும்? என்கிற அதீத ஆசையை கற்பனையாக நிகழ்த்திக்காட்டி மக்களை ஈர்க்கும் உத்திதான் காலப்பயணக்கதைகள். அதில் இன்னும் ஒருபடி மேலே போய், தொலைபேசி மூலம் காலப்பயணம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மார்க்ஆண்டனி. விஷால்,
விமர்சனம்

பரிவர்த்தனை – திரைப்பட விமர்சனம்

முக்கோணக்காதல் கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு இக்காலத்திற்கேற்ப வந்திருக்கும் படம் பரிவர்த்தனை. நாயகன் சுர்ஜித் நாயகி சுவாதியை திருமணம் செய்து வேண்டாவெறுப்பாக வாழ்கிறார். அதேநேரம் சுவாதியின் தோழி ராஜேஸ்வரி, திருமணமே வெண்டாமெனச் சொல்லி ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார். கணவனின் வெறுப்புக்கும் தோழியின் துறவுக்கும் தொடர்பிருப்பதை அறியும் நாயகி
விமர்சனம்

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக்குழு் – விமர்சனம்

விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம், எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு. நாயகன் ஷரத் மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு முன்னாள் விளையாட்டு வீரர் மதன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். அதன்விளைவாக இந்திய அளவில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறாரகள். அதிகாரவர்க்கம்
செய்திக் குறிப்புகள்

நாலு பேருக்கு நன்றி சொன்ன விமல் – படவா விழா தொகுப்பு

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம்
விமர்சனம்

கெழப்பய – திரைப்பட விமர்சனம்

முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகக் கனவோடு இயங்கிவந்த கதிரேசகுமார், தாமே தயாரிப்பாளராகி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் கெழப்பய. கர்ப்பிணிப்பெண்ணோடு வரும் மகிழுந்தை மறித்து அதைச் செல்லவாடாமல் தடுக்கிறார் நாயகன் கதிரேசகுமார். எதிர்நாயகன் செய்கிற வேலையை இவர் செய்கிறாரே? அனைவரையும் கோபப்பட வைக்கிறார். உடல் பலம் இல்லையெனினும் மனதிடத்தோடு போராடும் கதாபாத்திரத்தில்
செய்திக் குறிப்புகள்

பாரதிராஜா மகனுக்கும் 18 வருடப் போராட்டம்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில்பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும்
சினிமா செய்திகள்

நெல்சன் தயாரிப்பில் கவின் – புதியபட விவரம்

லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு அப்படங்களில் நாயகனாக நடித்திருந்த கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது. திரையுலகில் வெற்றி பெற்றுவிட்டுத்தான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தார். அதுபோலவே இணையத்தில் வெளியான லிஃப்ட், திரையரங்குகளில் வெளியான டாடா ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்பு அண்மையில் பல்லாண்டுகள் இரகசியமாக வைத்திருந்த காதலியைக் கரம் பிடித்தார். இப்போது
செய்திக் குறிப்புகள்

ஜெயிலர் அலை தாண்டி வெற்றி – அடியே படக்குழு மகிழ்ச்சி

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும்