Home Articles posted by cadmin (Page 175)
சினிமா செய்திகள்

இரண்டு மாதங்கள் தள்ளிப்போனது அயலான்

இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத்
சினிமா செய்திகள்

கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – விஷாலை எச்சரித்த நீதிபதி

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை
விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி? – திரைப்பட விமர்சனம்

குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி? சமுத்திரக்கனி அபிராமி ஆகிய இருவரும்,
விமர்சனம்

ஐமா -திரைப்பட விமர்சனம்

ஐமா என்றால் கடவுள் சக்தி என்று பொருள்.ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருப்பது ஏன்? என்கிற கேள்விக்கு விடையாகப் படம் இருக்கிறது. நாயகன், நாயகி ஆகிய இருவரையும் கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.அவர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள்? என்பதற்குப் பதில் சொல்கிறது படம். சில காட்சிகளில் விஜய்யை நினைவுபடுத்துகிறார் நாயகன்
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 – கடைசி நேர அதிரடி மாற்றம்

ராகவா லாரன்ஸ், இந்தி நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கியிருக்கும் இந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர்
சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின்? உண்மை என்ன?

நடிகர் விஜய் சங்கீதா தம்பதியரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார் என்றும் அவர் இயக்கும் முதல்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜேசன் சஞ்சய் இயக்குநர் என்ற அறிவிப்பு தவிர வேறெதுவும் சொல்லப்படவில்லை. இந்நிலையில் அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நாயகன் யார்? என்பதைத் தீர்மானிக்கத்
செய்திக் குறிப்புகள்

சீர்திருத்தம் செய்யப்போகும் சீரன்

நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ்.எம் இன் இணைஇயக்குநர் துரை கே.முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீரன்’. இப்படத்தில், ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும்
சினிமா செய்திகள்

விஷால் தரப்பின் அலட்சியத்தால் வந்த வினை

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை – அதிர்ச்சித் தகவல்

நடிகர் விஜய் ஆண்டனி, மனைவி பாத்திமா மகள்கள் மீரா,லாரா ஆகியோர் கொண்ட குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் 16 வயது நிரம்பிய மூத்த மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. நேற்று இரவு
செய்திக் குறிப்புகள்

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட பூங்காநகரம் – விவரங்கள்

இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் பூங்கா நகரம். திருவண்ணாமலையைக் கதைக்களமாகக் கொண்டு சஸ்பென்ஸ் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தை அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக தமன்குமார், கதாநாயகியாக ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி மற்றும் பலர்