September 30, 2026
Home Articles posted by cadmin (Page 144)
செய்திக் குறிப்புகள்

ரஜினிக்கு பில்லா ஜீவிக்கு ரெபல் – இயக்குநர் புகழாரம்

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ரெபல். இப்படத்தில், கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி.,ஆதித்யா பாஸ்கர்,’கல்லூரி’ வினோத்,ஆதிரா உள்ளிட்ட
செய்திக் குறிப்புகள்

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை – மகேந்திரன் உருக்கம்

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’.இப்படத்தை பீப்பிள் புரொடக்சன் ஹவுஸ் (People Production House) சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ள இந்தப்படத்தை என்.வி.கிரியேசன்ஸ் (NV Creations) நாகராஜன் இணைந்து தயாரித்துள்ளார். கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக,சுவாரஸ்யமான திரைக்கதையில்
சினிமா செய்திகள்

கார்டியன் வசூல் – படக்குழு மகிழ்ச்சி

மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர்நாள்.அந்நாளில். ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள கார்டியன் படம் வெளியானது. இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார் படத்தில் கவின் நாயகனாக நடித்திருக்கிறார்.இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு
விமர்சனம்

கார்டியன் – திரைப்பட விமர்சனம்

கார்டியன் என்றால் பாதுகாவலர். பெண்குழந்தைகளின் முதல் பாதுகாவலர் அவர்களின் அம்மாதான்.அவர்களுக்குள்ளான பிணைப்பு அளவிட முடியாதது.அதில் சிக்கல் ஏற்பட்டால் அதன் பாதிப்பும் அளவிட முடியாத அளவுதான் இருக்கும்.ஓர் அம்மா ம்கள் பாசம், அதில் ஏற்படும் கொடும் சிக்கல்,அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய உணர்வுப்பூர்வமான விசயங்களை பேய் மற்றும் திகில் சுவை கலந்து கொடுத்திருக்கும் படம் கார்டியன்.
விமர்சனம்

நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே – விமர்சனம்

நவீன வசதிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றினால் இளந்தலைமுறையின் சிறு பகுதியினர் என்னவெல்லாம் செய்கின்றனர்? என்பதை எடுத்துச் சொல்லும் படங்களின் வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறது நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. படத்தின் நாயகன் செந்தூர்பாண்டியனுக்கு முகநூலில் மேய்ந்து அங்கு சிக்கும் இளம்பெண்களோடு நேரம் செலவழிப்பது எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் செல்வது என
விமர்சனம்

ஜே பேபி – திரைப்பட விமர்சனம்

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்,ஒரு அம்மா, மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள்.இரண்டு பெண்களின் கணவர்களை இழந்து நிற்கிறார்கள்.அண்ணன், தம்பிகளுக்குள் திருமண விசயத்தில் தீராப்பகை. இவற்றோடு அந்த அம்மா வழக்கமான அம்மா இல்லை. வித்தியாசமான குணாம்சங்கள் கொண்டவர். அதனால் பல சிக்கல்கள். ஒருநாள் அந்த அம்மா காணாமல் போகிறார். அவர் கிடைத்தாரா? அந்தக் குடும்பம் என்னவானது?
விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் – திரைப்பட விமர்சனம்

சாதி மாறித் திருமணம் செய்தால் ஊரைவிட்டுப் போகவேண்டும் இல்லையெனில் உயிரை விட வேண்டும் என்கிற கொடிய கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கிராமமொன்றில் பிறந்த நாயகன் வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் அரிமாபட்டி சக்திவேல்.இதில் அரிமாபட்டி என்பது கதை நடக்கும் கிராமம்.சக்திவேல் கதாநாயகனின் பெயர். படத்தின்
சினிமா செய்திகள்

படைப்பாளியா? வியாபாரியா? – இயக்குநர் விஜய்சந்தருடன் ஓர் உரையாடல்

சிம்பு ஹன்சிகா நடிப்பில் வாலு, விக்ரம் தமன்னா நடித்த ஸ்கெட்ச், விஜயசேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவருடைய முதல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கார்டியன். ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் அந்தப்படம் நாளை (மார்ச் 8) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் விஜய்சந்தருடன் ஓர்
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் 2 கைவிடப்பட்டது?

பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.இதற்கு ஒப்புதல் வழங்கினார் இளையராஜா. தன் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் முதலில் இளையராஜா ஆர்வம் காட்டவில்லையாம்.அதன்பின் அவர் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறதென்கிறார்கள். அவரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் என்பவருக்கு உதவி செய்யும் விதமாக