தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவான படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’.ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கி உள்ளார். ஹாலிவுட் இயக்குநரின் படம் என்றாலும் அதன் கதை, இந்தியாவின் மும்பையில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவாக
அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கசன்ட்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்கிறது.இரண்டு மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்புக்கு இப்போது இடைவெளி.அடுத்தகட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மார்ச் 15
அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் நண்பன் என்று அர்த்தமாம்.படத்தின் கதைக்குப் பொருத்தமான பெயர்தான்.நாயகன் மகேந்திரன்,படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன்.அவர் வாழ்வில் ஒரு சிக்கல்,அதைத் தீர்க்கப் போனால் அதைவிடப் பெரிய இன்னொரு சிக்கல்.அவற்றிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம். பள்ளி மாணவராக இருக்கும்போதும் தாடி வைத்திருக்கிறார்
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ரோமியோ.இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’
பான் இந்தியா படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தென்னிந்தியப்படமாக வந்திருக்கிறது பிரேமலு. மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நஸ்லென் கேரளாக்காரர்.அவர் படிப்புக்காக தமிழ்நாட்டின் சேலத்துக்கு வருகிறார்.படிப்பை முடித்து அடுத்தகட்டமாக ஐதராபாத் செல்கிறார்.அங்கிருந்து ஒரு திருமணத்துக்காக தெலுங்கானா செல்கிறார்.அங்குதான் கதாநாயகியைச் சந்திக்கிறார்.
அண்மையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சுமல் பாய்ஸ்.அந்தப்படத்தின் இறுதியில் கமல்ஹாசனின் குணா படப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்ததுதான் அப்படத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம். அப்படத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்ததும் படக்குழுவினர் மொத்தமாகக் கிளம்பி சென்னை வந்தனர். அவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும்
சிகிச்சை எதுவுமில்லாத விநோத நோயால் பாதிக்கப்படுகிற கதாநாயகன் விஷ்வக்சென், அந்நோயைத் தீர்க்கும் அரியவகைக் காளான் இமயமலைப்பகுதியில் இருக்கிறதென்பதை அறிந்து அதைத் தேடிப்போகிறார்.அந்தக் காளான் பற்றி ஆய்வு செய்யும் மருத்துவர் சாந்தினி செளத்ரியும் அவருடன் இணைந்து பயணிக்கிறார். இந்த மையக்கதையோடு இரண்டு கிளைக்கதைகளும் இருக்கின்றன.அவை என்ன? இம்மூன்றும் இணையும் புள்ளி எது? என்பதைச்
விஜய் ஆண்டனி கைவசம் இப்போது, இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன், செந்தூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள ஹிட்லர்,விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேசன் தயாரிப்பில் விநாயக் இயக்கியுள்ள ரோமியோ,நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றில்,மழை
2021 சனவரி 28 ஆம் தேதியன்று, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மூன்று வருடங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று மார்ச் 12,2024) மீண்டும் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படக்குழுவினர் வெளியிட்டுள்ள
சந்தானம் கதாநாயகனாக நடித்த படம் வடக்குப்பட்டி இராமசாமி.இப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். இவர்களுடன், மாறன், சேசு,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ்,பிரசாந்த், ஜாக்குலின், கல்கி உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். கார்த்திக்யோகி எழுதி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே சந்தானம் கதாநாயகனாக நடித்த டிக்கிலோனா






















