2014 ஆம் ஆண்டு வெளியாகி, குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய்ப் படம் அரண்மனை.சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு,2016 ஆம் ஆண்டு அரண்மனை 2 படமும் 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது
தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த நிறுவனம் காஜாமைதீனின் ரோஜா கம்பைன்ஸ். விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன்,பேரரசு ஆகிய படங்களையும் சரத்குமார் நடித்த பாட்டாளி, சமஸ்தானம் ஆகிய படங்களையும்,பிரபுதேவா நடித்த அள்ளித்தந்தவானம்,சார்லிசாப்ளின் உள்ளிட்ட படங்களையும்,முரளி நடித்த பொற்காலம்,பூந்தோட்டம் உள்ளிட்ட படங்களையும்,அஜீத் நடித்த ஆனந்தப்
திரைப்பட இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா திரைப்படத்தை ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண்
ஜீவா-அருள்நிதி ஆகியோர் நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார். பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் ஆர்ஜே.விஜய் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து பாராட்டத்தக்க நடிப்பை
இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘கள்வன்’.ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு வழங்கும், இப்படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 23 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் சிநேகன் பேசியதாவது…. ஜிவி சாருடன் சேர்ந்து நிறையப் படங்களில் பயணப்பட்டிருக்கிறேன்.பாடல்களும்
நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கங்குவா.இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிலன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்.சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு,ஜி.வி.பிரகாஷ் நடித்த அடியே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹாட்ஸ்பாட். இந்தப்படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சதீஷ் ரகுநாதன் – வான் ஆகியோர் இசையமைத்திருக்கும்
தமிழ்நாடு கேரளா எல்லையோரமான மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கேரளாவின் பாலக்காட்டிலுள்ள அரசுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார்கள்.அங்கு கேரள மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.அதற்கு எதிராக நாயகன் ஜீ.வி.பிரகாஷ் பொங்கியெழுகிறார். அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம். படிப்பின் மூலம் இருக்கும் நிலையிலிருந்து மேலே
அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில்,நடிகர் சிபி,பவ்யா த்ரிகா,யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’. பாவகி என்ண்டர்டெயிண்ட்மெண்ட் (Pavaki Entertainment Pvt Ltd) சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 21
மும்பையில் பிறந்து வளர்ந்த மேஜிக் கலைஞனுக்கு பிரான்ஸ் செல்வது பெரிய இலட்சியம். அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பல போராட்டங்களுக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் அக்கலைஞனுக்கு என்ன நேர்ந்தது? என்பதுதான் பக்கிரி. மேஜிக் கலைஞன் வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அந்த ஒரு வேடம் தான் என்றாலும் அதில் பல்வேறு பரிணாமங்களைக் காட்டி தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். பணம்






















