September 30, 2026
Home Articles posted by cadmin (Page 139)
செய்திக் குறிப்புகள்

வாரா வாரம் என் படம் வெளியாவது எப்படி? – ஜீ.வி.பிரகாஷ் விளக்கம்

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. நட்மெக் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார்,
செய்திக் குறிப்புகள்

அபிஹசன் ஜோடியானார் ரித்திகா – பீட்சா 4 பட விவரங்கள்

தமிழ்த் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள ‘பீட்சா’ வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகம் தயாராகிறது. அதில்,பிரபல நடிகர் நாசரின் மகனும் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபி ஹாசன் முதன்மை
செய்திக் குறிப்புகள்

சொந்த அப்பாவை ஏமாற்றி எடுத்த படம் -விவரங்கள்

விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. 5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி
விமர்சனம்

ஆலகாலம் – திரைப்பட விமர்சனம்

முதலில் கொண்டாட்டமாக அறிமுகமாகி பின்பு திண்டாட்டமாகி வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளும் மதுப்பழக்கம் குறித்த அபாயத்தைச் சொல்லும் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சரியான பெயரோடு வந்திருக்கும் படம் ஆலகாலம். குக்கிராமத்து ஏழை மக்களுக்கும் நம் மகன் நகரத்தில் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும்.அப்படிப் படிக்க வைப்பதற்காக அவர்கள்
சினிமா செய்திகள்

இமையின் இதழால் நீ சிரித்தாய் கண்ணில் கைதானேன் – இளைஞர்களை ஈர்க்கும் பாடல்

கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஸ்டார்.இப்படத்தை, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின்
விமர்சனம்

கள்வன் – திரைப்பட விமர்சனம்

பெரும் வனத்தையொட்டிய ஒரு கிராமத்தில், சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு குடியும் கூத்துமாக இருக்கிறார் நாயகன் ஜீ.வி.பிரகாஷ். ஒருநாள் திருடப்போன இடத்தில் நாயகி இவானாவைப் பார்க்கிறார்.பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார்.இவானாவோ, நீயே ஒரு திருடன் நீ என்னைக் காதலிப்பதா? என்று ஏளனம் செய்து நிராகரிக்கிறார். இவானாவைக் காதலிப்பதற்காகத் திருட்டை விட்டுவிட்டு வேறு
செய்திக் குறிப்புகள்

சீமான் பாராட்டிய படம் பரமன் – விவரங்கள்

மறைந்த நடிகை விஜே சித்ரா நடிப்பில் இயக்குநர் சபரிஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘கால்ஸ்’ (calls). கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியானது.அதன்பின் கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் 35 முறைக்கும் மேலாக இந்தப் படம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது. அதுமட்டுமல்ல அமேசான் பிரைமில் இதுவரை பல கோடி பேருக்கு மேல் இந்தப் படத்தை
சினிமா செய்திகள்

திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய் – புதியபடம் நாளை தொடக்கம்

கோவையை தலைமையிடமாகக் கொண்டு 12 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட வல்லுநர்களுடன் எக்ஸ்டெரோ (EXTERRO} என்கிற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருபவர் பாபி பாலச்சந்திரன். திருநெல்வேலியின் அருகில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்த இவரது நிறுவனத்தின் மென்பொருட்கள் பல நாடுகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் அரசு, உளவு, இராணுவம் போன்ற
சினிமா செய்திகள்

துல்கரைக் கடுப்பேற்றிய மணிரத்னம் – நடந்தது என்ன?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால்
சினிமா செய்திகள்

விஷால் லைகா நிறுவனம் மோதல் தொடருகிறது

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம்