ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் வேட்டையன்.ரஜினியின் 170 வது படமான அதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தப் படத்தைத்
நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக இரஷ்யாவிலிருந்து நாடு திரும்பினார் விஜய் என்று செய்திகள் வந்தன.அவரும் பெருங்கூட்டத்துடன் வந்து வாக்களித்தார். பிப்ரவரி 2 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் விஜய், ஓட்டுப்போட வராமல் இருந்தால் குற்றமாகிவிடும் என்பதால் இரஷ்யாவிலிருந்து வந்து வாக்களித்தார்,படப்பிடிப்புக்குக் கிளம்பும்போதே ஏப்ரல் 19 ஆம்
‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள
இயக்குநர் பி.மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம்.எஸ்.பாஸ்கர்,வேல.இராமமூர்த்தி, பழ.கருப்பையா,ஸ்ரீ ரஞ்சனி,கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்தத்திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ்
ஐந்து கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு பணத்தைப் பொதுவான இழையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதையில் தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்கிற நீதியைச் சொல்லியிருக்கும் படம் வல்லவன் வகுத்ததடா. தேஜ் சரண்ராஜ், ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேஜ்சரண்ராஜ்,ரெஜின்ரோஸ் ஆகியோர் திருடர்கள்,
கவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஸ்டார்.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா
‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்துவந்த நடிகர் வசந்த்ரவி, அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 18 அன்று வசந்த் ரவியின் பிறந்தநாள்.அதையொட்டி ஏப்ரல் 16 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது…. என்னுடைய பிறந்தநாள்
ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று நடைபெற்றது இந்தியத்திரையுலகில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்ற ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது. மணமகன் தருண் கார்த்திகேயன் நடிகை நளினியின் சகோதரர் கார்த்திகேயன் – சப்னா தம்பதியரின் மகன்
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.இது ரஜினியின் 170 ஆவது படம். இதற்கடுத்து ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினி 171 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.






















