லிஃப்ட்,டாடா ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அப்படங்களின் நாயகன் கவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஸ்டார்.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
தொடக்கத்தில் காதல் நாயகனாக நடிக்கும் நாயகர்கள் அடுத்து ஆக்சன்ஹீரோ வாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.தொடக்கத்திலேயே ஆக்சன் படங்களில் நடித்துவிட்ட விஜய் ஆண்டனிக்கு முழுமையான காதல் நாயகனாக நடிக்க ஆசை.அதை நிறைவேற்றியிருக்கும் படம் ரோமியோ. நாயகி மிருணாளினிரவி மீது காதல்கொண்டு போராடி கரம் பிடிக்கிறார்.அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் முன்பே ஒரு பெரும் சிக்கல். அதை எப்படிக்
இதுவரை வராத மாதிரி புதிதாக ஒரு கதை எழுத வேண்டும் என்று இயக்குநர் ஆனந்த்ரவிச்சந்திரன் நினைத்ததன் வெளிப்பாடுதான் டியர் படம். எல்லாக்குடும்பத்திலும் இருக்கும் சிக்கல் பொதுவெளியில் பேசத்தயங்கும் சிக்கல் குறட்டை. ஆண்கள் குறட்டை விட்டாலே அவமரியாதைக்கு ஆளாவார் எனும் நிலையில் பெண் குறட்டை விட்டால் என்னவெல்லாம் நிகழும்? என்பதைப் பேசியிருக்கிறது படம். படத்துக்குப் படம் மாறுபட்ட
தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டைப்பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புறப் படப்பிடிப்புத் தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெல்லிசை,துள்ளல் பாடல்கள் என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் வெளியான மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்கள் முழு ஆல்பம் பெரும் வரவேற்புப் பெற்று, இசை இரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில்,
உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கைச் சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் ஏப்ரல் 6 அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். ‘டீன்ஸ்’
இரசிகரகளைச் சிரிக்க வைக்க வேண்டும் குறிப்பாக குழந்தைகளைக் குதூகலப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம் டபுள்டக்கர். எமனிடம் பணிபுரியும் சித்ரகுப்தன் போல இந்தப்படத்தில் இருக்கும் லெஃப்ட் மற்றும் ரைட் ஆகிய கதாபாத்திரங்கள் ஓர் உயிரைத் தவறுதலாக எடுத்துவிட்டு அந்த விசயம் கடவுளுக்குத் தெரிவதற்கு முன்பு அதைச் சரி செய்ய முயல்கின்றனர். அவர்கள் முயற்சி
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இவ்விழாவினில்.. படத்தொகுப்பாளர் முத்தையா பேசியதாவது… அப்பா அம்மா நண்பர்களுக்கு நன்றி.அடியே படத்திற்கு முன்பே
குறிப்பிட்ட வகைப் பெண்களைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடூரம் செய்யும் மனநலம் பிறழ்ந்த கொலைகாரனிடம் கதாநாயகி சிக்குகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைத் திரைப்பட இரசிகர்கள் எளிதில் யூகித்துவிட முடியும். அந்தளவுக்குப் பழைய கதையில் புதியமுலாம் பூசிக்கொண்டு வந்திருக்கும் படம் ஒயிட்ரோஸ். சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக் கொள்ளும் கயல் ஆனந்திக்கு அவருடைய கண்கள்






















