September 30, 2026
Home Articles posted by cadmin (Page 140)
செய்திக் குறிப்புகள்

அரண்மனை 4 உருவாகக் காரணம் ஒரு சின்னப்பெண் – சுந்தர் சி சுவாரசியம்

அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும்  வகையிலான ஹாரர் காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தில் சுந்தர் சி
சினிமா செய்திகள்

தக்லைஃப் படத்திலிருந்து ஜெயம்ரவி விலகல் – உண்மைக்காரணம் இதுதான்

கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால் தொழில்நுட்பக்குழுவினர்
செய்திக் குறிப்புகள்

ராஜா அண்ணன் வரவில்லை வருத்தமா இருக்கு – ராமராஜன் வேதனை

பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடித்துள்ள படம் சாமானியன். இசைஞானி இளையராஜா, 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார் தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண்,
செய்திக் குறிப்புகள்

தமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்கவிருக்கிறேன் – விஜய்தேவரகொண்டா பேச்சு

தெலுங்கில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘தி ஃபேமிலி ஸ்டார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். பரசுராம்
செய்திக் குறிப்புகள்

அழகி 2 எடுக்க தங்கர்பச்சான் எதிர்ப்பு – பார்த்திபன் தகவல்

2002 ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த படம் ‘அழகி’. இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மார்ச்-29 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதையொட்டி படக்குழுவினர் கலந்து கொண்ட நிகழ்ச்சி மார்ச் 28 அன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் டி.உதயகுமார், நாயகன் பார்த்திபன், நாயகி
விமர்சனம்

பூமர் அங்கிள் – திரைப்பட விமர்சனம்

ஓர் அரண்மனை.அதில் சில மர்மங்கள்,அதற்குள் ஓர் இணையர்,அவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் சில நண்பர்கள் இவர்களை வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க ஒரு படம் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ். யோகிபாபுவுக்கு இணையராக ஒரு இரஷ்யநாட்டுப் பெண்ணை வைத்திருக்கிறார்கள். நம்ம ஊர் பழக்க வழக்கமெல்லாம் தெரியாமல் அரண்மனை பற்றிய மர்மங்களை ஆராய்கிறார். அதேநேரம் யோகிபாபுவின்
விமர்சனம்

வெப்பம் குளிர் மழை – திரைப்பட விமர்சனம்

நம்முடைய சமுதாயத்தில் ஒரு திருமணம் நடந்ததும் அந்தத் தம்பதியர் எதிர்கொள்ளும் உடனடிக் கேள்வி,என்ன விசேசம்?.அதன் அர்த்தம் கருத்தரித்துவிட்டீர்களா? என்பதுதான். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் வெப்பம்குளிர்மழை. நாயகன் திரவ்,கிராமத்து மனிதர் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.தோற்றத்திலும் நடிப்பிலும் அதை உறுதிப்படுத்துகிறார்.குழந்தை என்பது நாட்டுக்கு
விமர்சனம்

நேற்று இந்த நேரம் – திரைப்பட விமர்சனம்

ஒரு நிகழ்வுக்குப் பல பக்கங்கள் உண்டு.திரைமொழியில் இதை திரைமொழியில் ரஷோமோன் விளைவு என்றுகூடச் சொல்வார்கள்.அந்த வகையில் உருவாகியிருக்கிறது இந்தப்படம். நாயகன் ஷாரிக்ஹாசனும் நாயகி ஹரிதா மற்றும் சில நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்கள்.போன இடத்தில் திடீரென நாயகன் காணாமல் போகிறார்.அவரைக் காணோம் என்று காவல்துறையில் புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போகிறார்.இதுகுறித்த காவல்துறை
விமர்சனம்

ஹாட் ஸ்பாட் – திரைப்பட விமர்சனம்

ஒரு படத்தில் ஒரேகதையைச் சொல்வதால் ஓர் உணர்வை மட்டுமே சொல்லமுடியும் அதனால் ஒரே படத்தில் நான்கு கதைகளைச் சொல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.ஒன்று பழுதென்றாலும் இன்னொன்று காப்பாற்றிவிடும் என்கிற அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது. முதல்கதையில் பெண்ணியம்,இரண்டாவது குழப்பமான காதல்கதை, மூன்றாவது ஆண் பாலியல் தொழிலாளி கதை, நான்காவது குழந்தைமையைப்
சினிமா செய்திகள்

தக்லைஃப் படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக அருண்விஜய் அல்லது நிவின்பாலி?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால்