இயக்குநர் விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்டியன். இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன்
சில வாரங்களுக்கு முன் அதிமுக கட்சியின் உட்கட்சி சண்டை காரணமாக நடிகை த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி ஓர் அரசியல்வாதி பேசியிருந்தார்.அதற்கு ஏராளமான எதிர்ப்புகளும் கடும் கண்டனங்களும் வந்தன. அதேபோல அண்மையில் ஓர் யூடியூபர் நடிகை நிவேதாபெத்துராஜ் குறித்து சில தகவல்களைச் சொல்லியிருந்தார். அவை வெறும் வதந்தி அவற்றில் எந்த உண்மையுமில்லை.அந்த வதந்திகளால் நானும் என் குடும்பமும் மன
நடிகை நிவேதாபெத்துராஜ், துபாயில் சொந்த வீடு வாங்கினார், சென்னை கார் பந்தயத்துடன் அவருக்குத் தொடர்பு என பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அவற்றுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது…. அண்மைக்காலமாக எனக்காகப் பணம் செலவிடப்படுவதாகத் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்படியான
ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன்,ஸ்ரீமன்,அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கார்டியன். இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச்,
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க,சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘ஜே.பேபி.’ ஊர்வசி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின்
மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கார்டியன்.இப்படத்தில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.அவரோடு, சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன்,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளுக்கும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில்,இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டது. அதில்
விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இப்படம் விஜய்யின் 68 ஆவது படம். இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும், விஜய் 69 படம் குறித்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக விஜய்யின்
ஒரு பல்கலைக்கழக வளாகத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச விழைந்திருக்கும் படம் போர். அர்ஜுன் தாஸ் படிக்கும் வளாகத்தில் முதலாண்டு மருத்துவக்கல்லூரி மாணவராக வந்து சேருகிறார் காளிதாஸ் ஜெயராம்.இருவருக்கும் ஏற்கெனவே பகை.அது இங்கும் தொடருகிறது. இவர்களுக்குள்ளான போர் எதுவரை போகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். அர்ஜூன் தாஸ், வழக்கம்போலவே இறுக்கமான
காதலன் கூலிக்கொலைகாரன் என்று தெரிந்ததும் விலகிப் போகிறார் காதலி. அதனால் மனம்மாறிய காதலன், கூலிக்காவலனாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் காதலியையே காக்க வேண்டிய வேலை அவருக்கு வருகிறது.வெறும் வேலை மட்டுமின்றி காதலும் நிரம்பிவழிவதால் இமை போல் காக்கிறார். இதுதான் ஜோஷ்வா இமைபோல்காக்க படத்தின் கதை. நாயகனாக அறிமுகமாகியிருக்கும் வருணுக்கு முதல்படமே முழுமையான படமாக அமைந்திருக்கிறது.






















