கடந்த பல்லாண்டுகளாக தமிழ்நாடு அரசியலில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி வட இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணியை தமிழ்நாட்டு அரசியலுக்குள் கொண்டு வரும் ஓர் அரசியல் இணையத் தொட்ராக வந்திருக்கிறது தலைமைச் செயலகம். கிஷோர்,ஸ்ரேயா ரெட்டி,பரத்,ரம்யா நம்பீசன்,ஆதித்யா மேனன்,கனி குஸ்ருதி,நிரூப் நந்தகுமார்,
கவின் கதாநாயகனாகவும் அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்த படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கிய இந்தப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டரடெயிண்மெண்ட் மற்றும் எஸ்விசிசி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியானது. இப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கோவை சுப்பையா பெற்றிருந்தார்.
ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன், இப்போது ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் சபதம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். அப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்றும் விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அடுத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்தப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஏற்கெனவே ஏவிஎம்
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’கருடன்’திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்படத்தில் சூரி கதையின்
கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சூரியகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இயக்கத்தில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதே 13 அன்று நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் இயக்குவதாகச் சொல்லப்பட்ட குற்றப்பரம்பரை கைவிடப்பட்டுவிட்டது. அதுகுறித்த விவரம்…. தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கதை குற்றப்பரம்பரை. இக்கதையை தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, பாலா ஆகியோர் படமாக்கப் போவதாகச் சொன்னார்கள். வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக
வெள்ளிவிழா நாயகன் மோகன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஹரா. இப்படத்தில், அனு மோல், ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக், ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பிரகத்
சந்தானம் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் இங்க நான்தான் கிங்கு. ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார்.இமான் இசையமைத்துள்ளார் பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – ஓம் நாராயண்,படத்தோகுப்பு –
உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் எலக்சன்.தமிழ் இயக்கியுள்ள இந்தப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார். மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பி.சக்தி வேலன் வெளியிடுகிறார். ‘எலக்சன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மே 11 அன்று நடைபெற்றது. நிகழ்வில்
நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றிருந்த சூரி இப்போது கதாநாயகன் ஆகிவிட்டார். அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’கருடன்’திரைப்படமும்






















