தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவத் தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்தவொரு படமும்
பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Benzz Media PVT LTD) சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி சினி மேக்ஸ் (Avni Cinemax (P) Ltd) சார்பில் குஷ்பு சுந்தர் ஆகியோர் தயாரித்துள்ள அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்துள்ளார் சுந்தர்.சி. இப்படத்தில் சுந்தர் சி யுடன், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி,விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம்,
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் தற்போது நடந்துவருகின்றன. கங்குவா படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்கிற படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதைக் காலவரையின்றித் தள்ளி வைப்பதாக அறிவித்துவிட்டார்கள்.மார்ச் 18 ஆம் தேதி அந்த அறிவிப்பு வெளியானது. அடுத்த பத்தே நாட்களில்
இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’.மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ளார். மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா மே 17 அன்று நடைபெற்றது. நிகழ்வில்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் கதாநாயகனாகப் பதவி உயர்வு பெற்றார் சூரி.அதற்கடுத்து விடுதலை 2 படமும் தயாராகி வருகிறது. மூன்றாவதாக சூரி கதாநாயகனாக நடிக்கும் கருடன் படத்துக்கும் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார். திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருக்கிறார் துரை.செந்தில்குமார். இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன்,
ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் பி.டி.சார். கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
சேத்துமான் படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கும் படம் எலக்சன்.அந்தப் படத்தில் ஒரு கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு உலக அளவிலான விசயங்களைப் பேசியவர், இந்தப்படத்தில் ஓர் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார். ஓர் அரசியல்கட்சித் தொண்டர் ஜார்ஜ்மரியான், குடும்பம் உறவு நட்பு ஆகியனவற்றைவிடக் கட்சிதான் முக்கியம் என்று நினைக்கிற
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுதுன்னு ஒரு சொலவடை உண்டு அதுமாதிரிதான் இருக்கு இங்க நான்தான் கிங்கு. கடன் வாங்கி வீடு கட்டிட்டு அந்தக் கடனைக் கட்டுமளவுக்கு வரதட்சிணை கொடுக்கிற பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ண நினைக்கிறாரு சந்தானம்.அவர் நினைக்கிற மாதிரியே ஒரு ஜமீன் குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்யறாரு.அதனால் கடன் தீருமென்று






















