தாரகை சினிமாஸ் (Tharagai cinimas) தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது
ஒரு மலையாள உதவி இயக்குநர் ஒரு திரைப்படத்துக்கான கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்கிறார்.அந்தக் கதை அந்தத் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.அதனால்,ஏற்கெனவே தனு வெட்ஸ் மனு படத்தில் இணைந்து நடித்திருந்த மாதவன் கங்கனா ரனாவத் ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர் விரும்புகிறார். மாதவன், கங்கனா ரனாவத் ஆகியோரிடம் அந்தக் கதை சொல்லப்படுகிறது.இருவருக்குமே
பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றி வந்தார்.பிறகு நடிகரானார்.பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக அவரைத் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.அதற்குக் காரணம், 2022 ஆம் ஆண்டு சிறுநீரக
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. இப்படத்தில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர
விஜய்சேதுபதி இப்போது ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன.இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றிற்கடுத்து விஜய்சேதுபதி நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.அதேநேரம், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ்
பரத் கதாநாயகனாக நடித்திருந்த காளிதாஸ் படம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி வெளியானது.பரத்தின் முந்தைய படங்கள் சரியாகப் போகாத நிலையில் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று பரத்துக்கு மகிழ்ச்சி கொடுத்த படமாக அமைந்தது. அந்தப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார். அறிமுக இயக்குநரான் அவர், பல நல்ல இயக்குநர்களை தமிழ்த் திரையுலகுக்குக் கொடுத்த ‘நாளைய இயக்குநர்’
மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் டிரெயின்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம் அமைத்து பெரும்பகுதிப் படத்தைப் படமாக்கியவர்கள், மேட்டுப்பாளையம் போய் தொடர்வண்டி
சிறையில் இருக்கும் கொலைக் குற்றவாளியின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தப் புத்தகத்தை வாசிப்போர் அந்தக் கதாபாத்திரமாகவே தங்களை உணர்கிறார்கள் என்பதைக் காட்சி வடிவமாக்கும் புதிய முயற்சியில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் பயமறியா பிரம்மை. உயிரைப் பறித்திருக்கிறோம் என்கிற குற்றவுணர்வு இல்லாமல் கொலை ஒரு கலை என்று பேசும் கதாபாத்திரத்தின் மீது கோபம்
கால எல்லைகள் வகுத்து எழுதப்படும் திரைக்கதைகளில் ஒரு வேகம் விறுவிறுப்பு இருக்கும்.இந்தப்படமும் ஒரே இரவில் நடக்கும் கதை.அதில் இருவேறு கதைகள் அவை இணையும் புள்ளி என்று நகரும் படம் தான் லாந்தர். காவல்துறை அதிகாரி விதார்த், இருட்டு மற்றும் அதிக சத்தம் கேட்டால் பயப்படும் நோய் உள்ள மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஒரு குற்றவாளியைத் தேடி இரவில் பயணப்படுகிறார். அதேநேரம்,
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.






















