கமல் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி,ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,சரத்
நடிகர் விஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், நிதியாளர் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகையைச் சொன்னபடி லைகா நிறுவனத்துக்குத் திருப்பித் தரவில்லை.அதோடு அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையைத் தருவதாகச் சொல்லி அதையும் செய்யவில்லை என்று
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகந்தாஸ், அனுராக் காஷ்யப்,அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மகாராஜா. இது விஜய்சேதுபதி நடித்திருக்கும் ஐம்பதாவது படம். இப்படம் நாளை (ஜூன் 14,2024) வெளியாகவிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று (ஜூன் 12) திரையிடப்பட்டது. அக்காட்சியில் படம் பார்த்தோர் பலரும் படத்தை
சின்னச் சின்ன வேடங்களில் நடித்த,ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த ’மீசையை முறுக்கு’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்து கவனம் பெற்றவர் ஆனந்த். அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.இந்தப்படத்தின் இயக்குநரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து
துபாயின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதற்கு முன் கமலின் ‘விக்ரம்’ படத்தின் முன்னோட்டம் அங்கு வெளியானது.இரண்டாவது தமிழ்ப் படம் மகாராஜா. இவ்விரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின்
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை
தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன். தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் படம் மகாராஜா. ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். தி ரூட் நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூன் 8 அன்று நடைபெற்றது.. அதில் நடிகர்
இயக்குநர் வி.கார்த்திக் குமார் இயக்கத்தில்,வி.மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா.இப்படத்தில் வனிதா விஜய்குமார், சரவணன் சுப்பையா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசை ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு பிராங்க்ளின் ரிச்சர்ட்,படத்தொகுப்பு எம்.எஸ்.பாரதி, கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன், சண்டைப்பயிற்சி கனல் கண்ணன். ஸ்ரீனிக் புரொடக்சன் நிறுவனம் (SRINIK PRODUCTION)
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் படம் ஹரா. மனைவி அனுமோல் மருத்துவம் படிக்கும் மகள் அனித்ரா நாயர் ஆகியோரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன்.திடீரென மகள் தற்கொலை செய்து கொள்கிறார்.அதனால் ராம் என்கிற தனது பெயரை தாவூத் இப்ராகிம் என்று மாற்றிக் கொண்டு மகள் தற்கொலைக்கான காரணத்தைத் தேடிப் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம்






















