கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல்
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான படம் மகாராஜா. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைகோத்து தயாரித்திருக்கும் இப்படம், ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும்
கவின் நடித்த டாடா படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு.2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றான அப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபுவுக்கும் உடனே அடுத்த படம் கிடைத்தது.டாடா படம் வெளியான அன்றே லைகா நிறுவனத்தின்
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 ஏடி.பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை,தெலுங்குத் திரையுலகின் முக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது ஒரு பன்மொழிப் படைப்பாக, புராணக்கதைகளால்
புது இயக்குநர் இராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’.69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர்
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து மே மாதம் 31 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும்,
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் படம் கண்ணப்பா. ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.இந்தப் படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன்
முடிதிருத்தும் தொழிலாளியைக் கதாநாயகனாக வைத்துக் கொண்டு மகாராஜா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஏன்? என்கிற கேள்விக்கு விடை சொல்லும் விதமாகப் படம் அமைந்திருக்கிறது. தன் வீட்டில் உள்ள இலட்சுமியைக் காணவில்லை என்று காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கிறார் விஜய்சேதுபதி.அந்த இலட்சுமி யார்? அது எங்கே? என்று தேடிப்போகும்போது பல அதிர்ச்சிகரமான விசயங்கள் வெளியே வருகின்றன.அவை
சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்’லாந்தர்’.இப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம்






















