September 30, 2026
Home Articles posted by cadmin (Page 126)
சினிமா செய்திகள்

ராஜுமுருகன் சசிகுமார் இணையும் புதிய படம் தொடங்கியது – விவரங்கள்

இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.அந்தப்படத்தில் நாயகியாக சைத்ரா நடிக்கிறார்.கன்னடத்தில் தெரிந்த ந்டிகையாக இருக்கும் இவர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.ராஜுமுருகன் இயக்கும் படத்துக்கு இவர்
செய்திக் குறிப்புகள்

ஜூலை 26 இல் வெளியாகும் ஆங்கிலப்படம் – இரசிகர்கள் உற்சாகம்

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. டெட்பூல் & வால்வரின் புதிய விளம்பரப்படம் வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது. டெட்பூல் மற்றும் வால்வரின் ஆகிய சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி இரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை
சினிமா செய்திகள்

பாண்டிராஜ் விஜய்சேதுபதி இணையும் படம் – சம்பள விவரங்கள்

தற்போது கைவசம் இருக்கும் ஏஸ்,டிரெயின் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி. அவற்றைத் தொடர்ந்து அவர் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று தெலுங்கு இயக்குநர் ராம்கோபால்வர்மா இயக்கும் படம்.இன்னொன்று பாண்டிராஜ் இயக்கும் படம் என்று சொல்லப்படுகிறது. இவற்றில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தை சத்யஜோதி
சினிமா செய்திகள்

சிம்பு மீது கோபம் தனுஷுக்கு இலாபம் – ஐசரிகணேஷ் அதிரடி

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ராயன்.அது அவருடைய ஐம்பதாவது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார். இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.மேலும், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் முக்கிய
செய்திக் குறிப்புகள்

கருடன் மகாராஜா போல் இந்தப்படமும் ஓடும் – விஜய்மில்டன் உறுதி

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 29 அன்று நடைபெற்றது. நிகழ்வில தனஞ்செயன் பேசியதாவது….. இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும்
செய்திக் குறிப்புகள்

உதயா நாகார்ஜுனா போல் இருக்கிறார் – ஆகாஷ்முரளிக்குப் பாராட்டு

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் படம் ‘நேசிப்பாயா’.எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் முதல்பார்வை வெளியீட்டு விழா ஜூன் 28 அன்று நடைபெற்றது.  நிகழ்வில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது…. பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா
சினிமா செய்திகள்

தி கோட் தமிழ்நாடு வியாபாரம் – விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?

விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம், தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் பாலாவுக்குப் பிறகு இவர்தான் – புது இயக்குநருக்குப் பாராட்டு

இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம்,அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 27 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒப்பனைக் கலைஞர் தசரதன்
விமர்சனம்

கல்கி 2898 கிபி – திரைப்பட விமர்சனம்

இது கிபி 2024 ஆம் ஆண்டு.இப்போதிருந்து 874 ஆண்டுகள் கழித்து அதாவது கிபி 2898 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும்? என்கிற கற்பனையில் காம்ப்ளக்ஸ் என்கிற உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உலகத்தை 200 வயது நிரம்பிய ஒற்றை மனிதர் ஆட்சி செய்கிறார்.அவரை அழிக்க ஒரு தெய்வக் குழந்தை பிறக்கப்போகிறது.அந்தக் குழந்தையை அழிக்க அவர் முயல்கிறான்.அந்தக் குழந்தை பிறந்தால்தான் மகாபாரதக்
செய்திக் குறிப்புகள்

ஐந்து மொழிகளில் உருவாகும் புதியபடம் – இன்று தொடக்கம்

அறிமுக இயக்குநர் ஷரீஃப் எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. இத்திரைப்படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல்