இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் தில் ராஜா.இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் விஜய் சத்யா.அவருக்கு இணையராக ஷெரின் நடித்திருக்கிறார்.நகைச்சுவை வேடத்தில் கே.பி.ஒய் பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இயக்கியுள்ள படம் வாழை. நவி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க,டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் மாஸ்டர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. புதுமுக
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இயக்குநர் பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் (Learn & Teach Production) நிறுவனம்
யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு, கெளதம்கார்த்திக், சேரன் உட்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஸ்ரீவாரி பிலிம். இந்நிறுவனம் இப்போது, மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘காதலே காதலே’ என்கிற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை
விஜய்சேதுபதி நடிக்கும் படம் டிரெயின். மிஷ்கின் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த டிரெயின் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம் அமைத்து பெரும்பகுதிப் படத்தைப் படமாக்கியவர்கள், மேட்டுப்பாளையம் போய் தொடர்வண்டி நிலையத்தின் வெளிப்புறக்
ஈ.கே.முருகன் இயக்கத்தில், அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ.நடராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சரவண சுப்பையா,படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய்,ஆடியோ வாங்கி இருக்கும் ட்ராக் மியூசிக் ஆரோக்கியராஜ்,உயர் நீதிமன்ற
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் நிக்கோலய் பேசியதாவது…. எல்லோரும் வந்ததற்கு நன்றி.
ஒரே பகுதியில் வசிக்கும் 12 சிறுவர் சிறுமியர் இணைந்து பேசிக் கொண்டிருப்பதெல்லாம் பெரிய பெரிய விசயங்கள்.பேச்சோடு நில்லாமல் அடுத்த கட்டமாக கிராமமொன்றில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயைப் பார்க்கப் போகின்றனர்.வழியில் இன்னொரு சிறுவனும் சேர்ந்து கொள்ள 13 பேர் ஆகிறார்கள். இவர்களுடைய பயணம் சுமுகமாக நடந்துவிட்டால் திரைக்கதை எழுத முடியாதே? அவர்கள் செல்லும் வழியில் பல இடையூறுகள்
இலஞ்சம் வாங்கினாலும் குத்துவேன் இலஞ்சம் கொடுத்தாலும் குத்துவேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றவர் இந்தியன் தாத்தா.இந்தியன் முதல் பாகத்தின் இறுதிக்காட்சி இது. இப்போது வந்திருக்கும் இரண்டாம் பாகத்தில்,சமூக வலைதளங்கள் மூலம் கம்பேக் இந்தியன் என்று பலர் அவரை அழைக்கிறார்கள்.அதனால் அவர் திரும்ப வருகிறார்.வந்து இலஞ்ச ஊழல்களில் திளைக்கும்
தமிழ்த் திரையுலகில் இம்மாதம் அதாவது ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 26 அன்று ராயன் படம் வெளியாகவிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து அடுத்த பெரிய வெளியீட்டுத் தேதி என்றால் அது ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான். அந்த நாளில் அல்லுஅர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வெளியாகவிருந்தது.அப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் அந்தத் தேதியில் பல படங்கள்






















