கோவையிலிருந்து சென்று அமெரிக்காவில் தொழிலதிபராக இருப்பவர் பாபிபாலச்சந்திரன். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர்.300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது அந்நிறுவனம். அவர்
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.அவர்களோடு பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம்
நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா. அந்தப் பெயரை வைத்து திரையில் கவி படித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமம் அழகானது.அதன் வாழ்க்கை அப்படியன்று. வறுமையும் ஏழ்மையும் பின்னிப் பிணைந்த வாழ்வில் உரிமைப் போராட்டத்தில் உயிரை
கதாபாத்திரங்கள் அறிமுகம்,அதன்பின் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை,அதற்குள் காதல்,மோதல்,கலகலப்பு எனப்பல்வகை உணர்வுகள்,இறுதியாக ஓர் அதிரடியான முடிவு அல்லது சோகமான முடிவு சில நேரங்களில் சுகமான முடிவு என்று திரைப்படங்களுக்கு வழக்கமாக இருக்கும் இலக்கணத்தைப் புறந்தள்ளி,சமகால வாழ்வை ஒப்பனையின்றிக் காட்டி, காட்சிகள் வழியே கருத்துகளை வெளிப்படுத்தி கவனிக்க
பயணத்தை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வரும்.அவை காதலர்களின் பயணமாக இருக்கும் அல்லது பயணத்தில் காதல் மலரும் நண்பர்களின் பயணம் அல்லது பயணத்தில் நண்பர்களாவது என்று அப்பயணங்கள் இருக்கும்.இந்தப்படமும் ஒரு பயணப்படம்தான்.ஆனால் முற்றிலும் மாறுபட்டு இது ஒரு உடலத்தின் பயணம். அமரர் ஊர்தி ஓட்டுநரான நாயகன் விமல்,தன்னுடைய ஊர்தியில் ஓர் உயிரற்ற உடலை எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நாயகன் நாயகிக்கிடையே காதல் வந்தால் எப்படி இருக்கும்? என்கிற கேள்விக்கும்,மதுக் குடிப்பகம் வைக்கப் பாடுபடும் நாயகன், மதுவுக்கு எதிராகப் போராடும் நாயகி என்று மதுவை மையப்படுத்திய மையக்கதையின் இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விக்கும் விடையாக வந்திருக்கிறது சாலா படம். நாயகனாக நடித்திருக்கும் தீரன், ஆஜானுபாகுவான உடலுடனும் அப்பாவித்தனமான
அறிமுக இயக்குநர் ஐ.பி.முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மலை. லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கணேஷ்மூர்த்தி மற்றும் சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில்,யோகிபாபு,லக்ஷ்மி மேனன், காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் லப்பர் பந்து. இவர் கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர். இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் நடிக்கின்றனர்.
ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன்.இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர்,படத்தொகுப்பு பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு கே.கதிர்,சண்டைப்
இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில், விக்ரமின் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்கு, இரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய






















