ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.‘எஸ்கே23’ என அழைக்கப்படும் இப்படத்தில்,‘சப்த சாகரதாச்சே எல்லோ’ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற படம் வடசென்னை.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர் உட்பட பலர் நடித்திருந்தனர். முதல்பாகம் வெளியான போதே அப்படத்தின் இரண்டாம்பாகமும் உருவாகும் என்று சொல்லியிருந்தனர். அதனால், தனுஷ் வெற்றிமாறன் ஆகியோர் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் வடசென்னை 2 எப்போது? என்கிற கேள்வி
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து,விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர்ஸ்(Kjb Talkies &
அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான படம் பேச்சி.வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில் உருவான இப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும்
விஜய் தொலைக்காட்சியின் பலமாக இருக்கும் நிகழ்ச்சி.அத்தொலைக்காட்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் அந்நிகழ்ச்சி பெரும் பங்காற்றுகிறது. ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ், இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு. இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன்.அவர் தொகுப்பாளராக இருந்ததும்
பியானோ இசைக்கலைஞர் பிரசாந்த்,பிரியா ஆனந்த்தின் மதுக்கூடத்தில் இசைத்துக் கொண்டிருக்கிறார்.அங்கு பிரபல நடிகர் கார்த்திக் அறிமுகம் கிடைக்கிறது.அதனால்,அவர் வீட்டுக்கு பியானோ இசைக்கச் செல்கிறார்.அங்கு போனால் அவர் கண் முன்னால் ஒரு கொலை நடக்கிறது.அதன்பின் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் முடிவுகள் என்ன? என்பதைச் சொல்வதுதான் அந்தகன். சில ஆண்டுகளுக்குப் பின் திரையில் தோன்றுகிறார்
குடும்ப உறவுகள் குறித்த படங்கள் அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும்.அந்த வரிசையில் வந்திருக்கிறது வீராயிமக்கள். படத்தின் தலைப்பே ஒரு கதையைச் சொல்கிறது. அக்கதையை அட்சரம் பிசகாமல் எடுத்து வைத்திருக்கிறார்கள். வேல்.இராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கள் ஆகியோர் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். அன்பும் பாசமுமாய் வளரும் அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் மோதல்.அதன்பின் எலியும் பூனையுமாய்த்
ஒருவரின் கனவை வேறிருவர் நனவாக்கும் மாறுபட்ட சிந்தனை கொண்ட படம்.காட்சியனுபவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மின்மினி. பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்.அவர்களிருவருக்கும் தனித்தனியே இலட்சியங்கள் இருக்கின்றன.இருவருக்குள்ளும் எப்போதும் மோதல்.இந்தச் சூழலில் ஒரு கொடும் விபத்து.அதில் ஒருவர் உயிரைக் காப்பாற்ற இன்னொருவர் உயிர் துறக்கிறார்.அதன்பின்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கொட்டுக்காளி. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வரும் இப்படத்தில்,கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார்.நாயகியாக மலையாள நடிகை அன்னாபென் நடித்துள்ளார். கூழாங்கல் பட இயக்குநர் பிஎஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு.இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது…. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணத்திலிருந்து நான்






















