இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம்,பார்வதி,மாளவிகா மோகனன்,பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்
நடிகர்தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன்,பிரியா ஆனந்த்,கார்த்திக்,சமுத்திரக்கனி, ஊர்வசி,யோகிபாபு,கே.எஸ்.ரவிக்குமார்,வனிதா விஜயகுமார்,மறைந்த நடிகர் மனோபாலா,லீலா சாம்சன், பூவையார்,செம்மலர் அன்னம்,மோகன் வைத்யா, பெசன்ட் ரவி,லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு
சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.இதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அப்படத்துக்கு அடுத்து ஃபேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டான் பட இயக்குநர்
ஒரு கொலைமுயற்சியில் உயிர்தப்பும் விஜய் ஆண்டனியை உயிரிழந்துவிட்டார் என்று உலகத்தை நம்ப வைத்து வேறொரு ஊரில் வேறொரு பெயரில் இருக்க வைக்கிறார் சரத்குமார்.போன இடத்தில் புதிய சிக்கல்கள் உருவாகின்றன.அவற்றை விஜய் ஆண்டனி எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் மழை பிடிக்காத மனிதன் படம்.படத்தின் திருப்புமுனைக் காட்சியை ஒரு மழை நேரத்தில் வைத்து
பள்ளி, கல்லூரிக் காலங்களில் நண்பர்களாக இருப்பவர்கள் அதன்பின் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்யவும் தொடங்கினால் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கும் படம்தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பி உட்பட பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் பார்த்திருந்த ஆனந்த்,இந்தப்படத்தின்
ஒரு ஊர் இருக்கிறதென்றால் அங்கு கடவுள் மறுப்பாளர்,கடவுளால் வாழும் பிராமணர்,வட இந்தியர்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட மதத்தவர்கள், தீவிரமாக இயங்கும் தீவிரவாதிகள் என எல்லாவித மனிதர்களும் இருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு ஊரின் சிற்றுருவமாக ஒரு படகை வடிவமைத்து அதைக் கடலுக்குள் அனுப்பி,அதில் பழுதையும் ஏற்படுத்தி அந்தப் படகில் இருப்போர் நிலைமை என்னவாகும்? என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தும்
ஓர் அடர்ந்த வனத்துக்குள் சிலர் பயணப்படுகிறார்கள்.அவர்களுக்கு எதிர்பாராத ஆபத்துகள் வருகின்றன?அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்கிற கதையைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் பேச்சி.இதுபோன்று நிறையப் படங்கள் பார்த்துவிட்டோமே என்று அலட்சியமாக அமர்ந்திருப்பவர்களுக்குப் பல ஆச்சரியங்களைக் கொடுக்கும் படமாக வந்திருக்கிறது. காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ்
கலை வடிவங்களின் முன்னத்தி ஏர்களில் ஒன்றாகத் திகழ்வது தெருக்கூத்து.இரண்டாயிரத்து இளைஞர்களுக்கு அறிமுகமில்லாத இக்கலை அழியும் நிலையில் இருக்கிறது என்கிற பொதுவான கருத்து உலவுகிறது.இந்நேரத்தில் தெருக்கூத்துக்கலைஞரின் வாரிசான பாரி இளவழகன், அக்கலைஞர்களுக்குள் நடக்கும் உள்ளரசியலை முன்னிறுத்தி அக்கலை இன்னும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நிறுவியிருக்கிறார். ஜமா என்பது
நல்லதுக்குக் காலமில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள்.நிஜமாகவே அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் வாஸ்கோடகாமா. இந்தப்படத்தில் வாஸ்கோடகாமா என்பது ஒரு சிறை.அதில் நல்லவர்கள் மட்டுமே கைது செய்து அடைக்கப்படுவார்கள்.நல்லவர் என்கிற காரணத்தாலேயே சிறைக்குள் இருக்கிறார் நாயகன் நகுல்.அந்தச் சிறைக்குப் போவதற்காகவே நல்லவராக நடிக்கிறார்
எச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கியுள்ள படம் நாற்கரப்போர். குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதைச் சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது.






















