Home Posts tagged Vishal (Page 18)
செய்திக் குறிப்புகள்

என் படத்தை வெளியிட போராடினேன் – புலம்பித் தள்ளிய விஷால்

மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘இரும்புத்திரை’. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. டிஜிட்டல் இந்தியாவின் அறியாமை, ஆபத்து என இரண்டையும் சொன்ன விதத்தில் இரும்புத்திரை முக்கியமான படமாக ரசிகர்கள்
விமர்சனம்

இரும்புத்திரை – திரைப்பட விமர்சனம்

டீமாண்டிசேஷன் என்கிற பணமதிப்பிழப்புக்குப் பின் கேஷ்லெஸ் இந்தியா என்கிற முழக்கம் பெரிதாகக் கேட்டது அல்லவா? பணப் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால் எல்லாமே கணக்கில் இருக்கும் இதனால் கறுப்புப்பணம் ஒழியும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு ஆபத்தானது, சாமானிய மக்களை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் படம்தான் இரும்புத்திரை. இராணுவ அதிகாரி
சினிமா செய்திகள் நடிகர்

குற்ற உணர்வில் இருக்கிறேன் – விஷால் கண்ணீர்

1980 மற்றும் 1990களில் அதிக படங்களை தயாரித்தவர் கோபால் ரெட்டி. தன் மகன் பார்கவ் பெயரில் பார்கவ் ஆர்ட்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வரும் இவர் பாலகிருஷ்ணா, சுஹாசினி மணிரத்னம், விஜயசாந்தி ஆகியோர் நடிப்பில் பல படங்களைத் தயாரித்தவர். பார்கவ் நேற்று முன் தினம் நெல்லூரில் உள்ள இறால் பண்ணைக்குச் சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலையில்
சினிமா செய்திகள் நடிகர்

விஷால் படம் வெளியாகக் கூடாது – தடை போட்ட விநியோகஸ்தர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படம் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாகத் தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் திரையரங்குகள் உறுதி செய்யப்படவில்லையாம்.
சினிமா செய்திகள் நடிகை

இரும்புத்திரை கதையைக் கேட்டதும் பதறிப்போனேன் – சமந்தா பேட்டி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இரும்புத்திரை. மே 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் பற்றியும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகி சமந்தா. அவர் பேசியதிலிருந்து…. இரும்புத்திரை படத்தின் கதையைக் கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம்
காணொளி டிரைலர்

Irumbuthirai Official Trailer

#Irumbuthirai is an upcoming Indian Tamil-language action techno thriller film directed by P. S. Mithran. The film features #Vishal, #Arjun and #Samantha Akkineni in the lead roles. Music composed by #YuvanShankarRaja. Produced by Vishal under his banner Vishal Film Factory. Subs by rekhs. #Irumbuthirai Crew: Starring Vishal, Arjun, Samantha Akkineni Directed by P. S.
சினிமா செய்திகள்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்குத் தடை நீங்கியதா? நீடிக்கிறதா?

செக்ஸ் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம்கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம், மே 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின், திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதிக் கடிதம் பெற்ற பிறகே அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால்
சினிமா செய்திகள்

நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் ஆச்சரியப்படுத்திய சிம்பு

திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், மார்ச் 1,2018 தொடங்கி 48 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். இதனால், புதிய படங்கள் திரையிடப்படவில்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமைச்சர்கள் முன்னிலையில் ஏப்ரல் 17 அன்று சமரச
சினிமா செய்திகள் நடிகர்

இரும்புத்திரை படம் பற்றிய வதந்தி – விஷால் மறுப்பு

பி.ஏஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்த படம் 2018 சனவரி பொங்கல் நாளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அப்போது ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கீ படத்தை பி்பரவரி 9-ம் தேதி வெளியிடத்திட்டமிட்டிருந்தனர். கீ திரைப்படம் வெளியாவதால் இரும்புத்திரை படம்
சினிமா செய்திகள் நடிகை

கமல், விஷால் மீது காயத்ரிரகுராம் குற்றச்சாட்டு

ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். இனி போலீஸில் புகார் அளிப்பேன் என ட்விட்டரில் சொல்லியிருந்தார். இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள அவரிடம்