சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமான நடிகராக உலாவருபவர் கவின். இப்போது அவர், இளன் இயக்கத்தில் ஸ்டார், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் மற்றும் இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை இருக்கின்ற நேரத்தில் அவரைத் தேடி பல புதியபட
நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்
நடிகர் கவின், இளன் இயக்கும் ஸ்டார் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிட்டதாகவும் பிப்ரவரி 14,2024 அன்று அப்படத்தை வெளியிடத்திட்டமிட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் இப்படத்தின் புகைப்படத் தொகுப்பு காணொலி வெளியானது. அதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அறிமுகமான காலத்திலிருந்தே வெற்றிகரமான இசையமைப்பாளராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போது,விஜய் 68, கவின் நடிக்கும் ஸ்டார், சதீஷ் நடிக்கும் காஞ்சுரிங் கண்ணப்பன்,அமீரின் மாயவலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இசையமைப்பது தவிர பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடிக்கொண்டுமிருக்கிறார். தொடர்ந்து வேலைகளில்
லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு எதிர்பார்ப்புக்குரிய கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் நடிகர் கவின்.அவர், இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத்
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்றொரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய இருபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற
லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு அப்படங்களில் நாயகனாக நடித்திருந்த கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது. திரையுலகில் வெற்றி பெற்றுவிட்டுத்தான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தார். அதுபோலவே இணையத்தில் வெளியான லிஃப்ட், திரையரங்குகளில் வெளியான டாடா ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்பு அண்மையில் பல்லாண்டுகள் இரகசியமாக வைத்திருந்த காதலியைக் கரம் பிடித்தார். இப்போது
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன், இப்போது கவினை கதாநாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்புப் பெற்றது. பியார் பிரேமா காதல் படம் போல இந்தப்படத்தின் கதையும் காதலை அடிப்படையாகக் கொண்டதுதானாம். அதனால்
2018 ஆம் ஆண்டு இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. கே புரொடக்ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் இணைந்து தயாரித்த இப்படம் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு இளன் – ஹரீஷ்கல்யாண் ஆகிய இணையும் ஸ்டார் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தில் யுவன்