September 23, 2026
Home Posts tagged Rise east Entertainment
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் இளன் இன்னொரு பாக்யராஜ்சார் – நடிகர் செந்தில் புகழ்ச்சி

ஹரீஷ்கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல்,கவின் நடித்த ஸ்டார் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் இளன்.இவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.அவருடன் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க,ராதிகா
விமர்சனம்

மேட் இன் கொரியா – திரைப்பட விமர்சனம்

உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு ஆகியன தமிழ்ப்பண்பாட்டுடன் இயைந்திருக்கின்றன என்பது இப்போது வெளிப்படுகிற செய்தி.இங்கிருந்து சுமார் 5000 கிமீ தொலைவில் இருக்கும் கொரியாவின் பண்பாடுகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிற ஆழமான தகவலை அழகான காட்சிமொழியுடன் கலந்து கொடுத்திருக்கும் படம் மேட் இன் கொரியா. தமிழ்நாட்டின் ஒரு மலைப்பாங்கான ஒரு சிறியகிராமத்தில்
சினிமா செய்திகள்

திரையரங்குகளில் இலாபம் ஈட்டும் ஸ்டார் – கவின் மகிழ்ச்சி

கவின் கதாநாயகனாகவும் அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்த படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கிய இந்தப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டரடெயிண்மெண்ட் மற்றும் எஸ்விசிசி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியானது. இப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கோவை சுப்பையா பெற்றிருந்தார்.
விமர்சனம்

ஸ்டார் – திரைப்பட விமர்சனம்

கமல் ரஜினி போல் பெரிய திரைப்பட நடிகர் ஆகவேண்டும என்று ஆசைப்படும் ஓர் இளைஞருக்கு அவ்வாசை நிராசையாகிவிடுகிறது.எனவே தன் கனவை தன் மகன் மூலம் நிறைவேற்றிட விரும்புகிறார். மகனும் அதை ஏற்று அதற்காக உழைக்கிறார். இடையில் எதிர்பாராத பெரும் சிக்கல் ஒன்று வருகிறது.நடிகராகவே முடியாது என்கிற அச்சிக்கலைக் கடந்து இலட்சியத்தை அடைந்தாரா? என்பதைச் சொல்கிறது ஸ்டார். பள்ளி மாணவர், கல்லூரி
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் – ஆச்சரியமளிக்கும் தமிழ்நாடு வியாபாரம்

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை
சினிமா செய்திகள்

ஸ்டார் வெளியீடு ஒரு வாரம் தள்ளிப்போனது ஏன்?

கவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஸ்டார்.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் வெளியீட்டுத் தேதி முடிவானது

லிஃப்ட்,டாடா ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அப்படங்களின் நாயகன் கவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஸ்டார்.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத்
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார் படத்தில் கவின் நாயகனாக நடித்திருக்கிறார்.இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் வெளியீடு எப்போது?

லிஃப்ட், டாடா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட்
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் ஸ்டார் வெளியீடு தள்ளிப்போகிறது

நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்