லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு எதிர்பார்ப்புக்குரிய கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் நடிகர் கவின்.அவர், இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும்
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன், இப்போது கவினை கதாநாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்புப் பெற்றது. பியார் பிரேமா காதல் படம் போல இந்தப்படத்தின் கதையும் காதலை அடிப்படையாகக் கொண்டதுதானாம். அதனால்
ஆர்யா இப்போது சுந்தர்.சி யின் அரண்மணை 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்துள்ள எனிமி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. இவற்றிற்கடுத்து இயக்குநர்கள் சாந்தகுமார் மற்றும் சக்திசெளந்தர்ராஜன் ஆகியோர் இயக்கத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் ஏதாவதொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்














