ரஜினி நடித்த 2.ஓ படத்தின் வெளிநாட்டுரிமை, பிற மாநில உரிமைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. ஆனால் தமிழக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் வியாபாரம் மட்டும் முடிவடையாமல் இருந்தது. ஏற்கெனவே வாய்மொழியாகப் பேசியிருந்தாலும் அவை ஒப்பந்தமாக மாறவில்லை. நேற்றும்
ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘2.O’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வாட்டாள் நாகராஜ் எதிரிப்பு தெரிவித்திருந்தார். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும்
ஜனசேனா கட்சி தொடங்கிய தெலுங்கு நடிகர் பவண்கல்யாண் இன்று சென்னை வந்திருந்தார். அவருடைய கட்சி பற்றிய அறிமுகங்களுக்குப் பின் அவர் பேசியவற்றின் சாரம் மாநில் உரிமைகளைப் பற்றியதாக அமைந்திருந்தது. கட்சி தொடங்கியதன் நோக்கமே இதுவரை மத்திய அரசின் அதிகார மையமாக விளங்குவது வட இந்தியாவாகவே இருக்கிறது. அதை மாற்றி தென்னிந்தியாவை அதிகார மையமாக மாற்றுவதற்காக என்கிறார். ஜல்லிக்கட்டு போல்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக சுமார் 600 கோடி செலவில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இந்தப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ. இப்படத்தின். புதிய முன்னோட்டம் நேற்று (நவம்பர் 3,2018) வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அந்த முன்னோட்டத்தைப் பாராட்டி இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ட்வீட் செய்துள்ளார். அதில்,2ஓ டிரெய்லர் பார்த்தேன் ஷங்கர் சார் சிறப்பாக செய்திருக்கிறார் படக்குழுவினர் அனைவருக்கும்
2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம்,
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை
தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது:- என் தந்தை தீவிர தி.மு.க ஆதரவாளர். அவர் கலைஞரின் தீவிர ரசிகர். முக்கியமாக கலைஞரின் பராசக்தி வசனங்களை பேசிக் காட்டி மகிழ்வார். பராசக்தி படம் என்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 13 அன்று இப்படத்தின் டீசர் வெளியானது. வெளியானது முதல், தொடர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளது. தமிழ்,
Official Teaser of our Magnum Opus “2.0” Starring Rajinikanth, Akshay Kumar, Amy Jackson in lead; Music Composed by A R Rahman & Directed by Shankar.






















