September 25, 2026
Home Posts tagged rajinikanth (Page 21)
சினிமா செய்திகள்

ரஜினியின் எந்திரன் பட விவகாரம் – ஷங்கருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடித்தப்படம் எந்திரன். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப்படத்தின் கதையை ஷங்கர் எழுத சுஜாதா வசனம் எழுதியிருந்தார். எந்திரன் பட கதை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல இதழின் முதன்மை துணை
சினிமா செய்திகள்

சிவாஜி எம்ஜிஆர் ஆகிய இருவரை உருவாக்கியவர் கலைஞர் – ரஜினி புகழாரம்

ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்த கலைஞர் மு.கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் துறையினரால் ஆகஸ்ட் 13 அன்று சென்னை காமராசர் அரங்கில் நடத்தப்பட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு
சினிமா செய்திகள்

கோலமாவு கோகிலாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காலா?

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த கோலமாவு கோகிலா, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் நல்ல வரவேற்பு. இருந்தாலும் இன்னும் பல பகுதிகள் வியாபாரம் ஆகாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், காலா படத்தை வெளியிட்ட பல விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தைத்
சினிமா செய்திகள் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்தார் ரஜினி? ஏன்?

தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் மீதியும் முடிவடைந்துவிடும். அதற்கடுத்து ஒரு படத்தில் நடிக்க, கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு நடந்துகொண்டிருக்கிறதாம். இதையறிந்த ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியைச் சந்தித்தாராம். கதை
சினிமா செய்திகள் நடிகர்

நேர்மை குறித்து மனைவிக்குப் பாடம் எடுப்பாரா ரஜினி?

ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்று தன் ஆசிரியரிடம் ஒப்படைத்தார். யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த அவரது ஆசிரியர்
சினிமா செய்திகள்

கோபமான ரஜினி சாந்தப்படுத்திய தனுஷ் – காலா அறிவிப்பின் பின்னணி

ஜூன் 7 ஆம் தேதி காலா படம் வெளியானது. ஜூலை 7 ஆம் தேதி காலா படம் இலாபம் தந்துள்ளது என்று தனுஷின் நிறுவனம் அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்புக்குக் காரணம் என்ன? காலா படம் வெளியான நாளிலிருந்தே அந்தப்படத்தின் வசூல் மிகவும் குறைவு என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் படத்தைத் தயாரித்த தனுஷோ, படத்தில் நடித்த ரஜினியோ அதுபற்றிக் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்தச் செய்திகள்
சினிமா செய்திகள் நடிகர்

நட்புக்காக இறங்கிவந்த ரஜினி – கர்நாடக ஆச்சரியம்

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் சுமலதா தம்பதியினரின் மகன் அபிஷேக் கெளடா கன்னடப் படமொன்றில் நாயகனாக அறிமுகம் ஆகிறார். கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த நாக்சேகர் இயக்கும் புதியபடத்தில்தான் அபிஷேக் கதாநாயகனாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. அதனால் அவருக்கு பிரபலமான நண்பர்கள் அதிகம்.ரஜினிகாந்தும் அவருடைய நண்பர்கள் பட்டியலில்
சினிமா செய்திகள்

காலா படம் பார்த்து அதிர்ந்த அமீர்கான். ஏன்?

காலா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானாபடேகர் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்தார். படத்துக்குப் பலம் மட்டுமல்ல படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்துகுப் பலமாக அமைந்திருக்கிறது. இப்படம் பற்றி நடிகர் அமீர்கானிடம் சொல்லியிருக்கிறார் நானாபடேகர். உடனே படத்தைப் பார்த்த அமீர்கான், அதிர்ச்சியடைந்துவிட்டாராம். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இவ்வளவு அரசியல்
சினிமா செய்திகள்

22 கோடி திருப்பித் தர வேண்டும் – கலங்க வைக்கும் காலா கணக்கு

காலா ஜூன் 7 ஆம் தேதி வெளியானது. ரஜினி படத்துக்கான வரவேற்பு இவ்வளவு குறைவாக இருந்தது இந்தப்படத்துக்குத்தான் என்று சொல்லுமளவுக்கு திரையரங்குகளில் கூட்டம் இல்லை. இன்று கோலிசோடா2 படம் உட்பட சில படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் காலா படத்தின் வசூல் நிலவரம் என்ன? என்று வர்த்தகர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்னவற்றின் தொகுப்பு… இந்தப்படம் சேலம், திருச்சி ஆகிய விநியோகப்