September 25, 2026
Home Posts tagged rajinikanth (Page 19)
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி படத்துக்கு இசை இவர்தான்

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் முதற்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். கதையாகத் தயாராகிவிட்டாலும், திரைக்கதை அமைக்கும் வேலைகள் நடக்கிறதாம். லைகா தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக
சினிமா செய்திகள்

2.ஓ படக்குழு கோரிக்கை – ரஜினி மறுப்பு

ரஜினி நடித்த 2.ஓ படம் இந்தியாவின் பெரிய பட்ஜெட் படம் என்கிற பெருமையைப் பெற்றது. அப்படத்தின் பட்ஜெட் சுமார் அறுநூறு கோடி என்று சொல்லப்பட்டது. இவ்வளவு பணம் வசூலாகுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்த சந்தேகத்தை முறியடித்து படம் பெரிய வசூல் செய்கிறது என்று சொல்கிறார்கள். படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் செய்திகளில், உலகம் முழுவதும் 5 நாட்களில் 500
சினிமா செய்திகள்

ரஜினியை முந்திய அக்‌ஷய்குமார் – இது வேற கணக்கு

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அவர் நடித்த டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் ஹிட்டானதை
சினிமா செய்திகள்

2.ஓ படம் தந்த படிப்பினை – இயக்குநர் ஷங்கர் எடுத்த அதிரடி முடிவுகள்

நவம்பர் 29 ஆம் தேதி வெளியான 2.ஓ படம், இந்தியத் திரையுலகிலேயே அதிகப் பொருட்செல்வில் உருவாக்கப்பட்ட படம் என்கிற பெருமையைப் பெற்ற படம். அப்படம் நான்கு நாட்களில் நானூரு கோடி ரூபாய் வசூலித்து உலக சாதனை படைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அப்படத்தின் காட்சிகள் வெறும் காட்சிகள் காட்சி ஊடகத்தின் உச்சம், காட்சி விருந்து என்றெல்லாம் புகழப்படுகின்றன. இவ்வளவு சிறப்புகளைப்
சினிமா செய்திகள்

ரஜினி கமல் சூர்யா படங்களை தயாரிப்பது ஏன்? மனம் திறந்த சுபாஷ்கரன்

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளிக்கும் முதல் பிரத்தேயகப் பேட்டி இது. பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக்
சினிமா செய்திகள்

ரஜினியின் 2.ஓ படத்தில் அக்‌ஷய்குமார் வேடமும் அதன் சிறப்பும்

இந்தியாவின் பெருமைக்குரிய படம் என்று சொல்லப்படுகிற படம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.ஓ. இந்தப்படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் ஏற்றிருக்கும் வேடம். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி வேடம் என்கிறார்கள். சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன்
சினிமா செய்திகள்

பாகிஸ்தானில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.ஓ படம் தமிழின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் படம். இதுவே ஒரு சாதனை என்று சொல்கிறார்கள். இதோடு மேலும் ஒரு சாதனையை இப்படம் நிகழ்த்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படம் பாகிஸ்தானிலும் வெளியாகவிருக்கிறதாம். பாகிஸ்தானில் இப்படத்தின் இந்திப்பதிப்பு வெளியாவது
சினிமா செய்திகள் நடிகர்

மும்பை செல்லாத ரஜினி ஐதராபாத் சென்றது எப்படி?

நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நவம்பர் 26 அன்று ஐதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் ரஜினி, அக்‌ஷய்குமார், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் அவர் கலந்துகொண்டது எப்படி?
சினிமா செய்திகள் நடிகர்

2.ஓ பட நிகழ்ச்சிக்கு ரஜினி மும்பை செல்லவில்லை ஏன்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்த படம் 2.ஓ. இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழைப் போல இந்தியிலும் பெரிய அளவில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதனால் மும்பையில் இப்படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகிய இருவர் மட்டும் கலந்துகொண்டனர். இந்தி
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் நெருங்கிய நண்பர் திடீர் மரணம்

பிரபல கன்னட நடிகரான அம்பரீஷ் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில்ஒருவரான அம்பரீஷ், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து