Making of 2.0 VFX Featurette Rajinikanth, Akshay Kumar, Shankar , A.R. Rahman, Lyca Productions
2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில்
மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் இரவு பனிரெண்டு மணிக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. காலா டீசர் எப்படி இருக்கிறது? கபாலி படம் போலவே பின்னணி இசையுடன் தொடங்கும் டீசரில், ‘காலா’ என்ன பேருய்யா இது’ என்று நானாபடேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கறுப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற பதில் சமுத்திரக்கனியின் குரலில்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த ‘காலா’ திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ரஜினி
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஏப்ரல் 27 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் யார்? காலாவின் மனைவியாக செல்வி என்கிற கதாபாத்திரத்தில் ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். இது ரொம்ப எமோஷனலான கதாபாத்திரம். நிச்சயம் பேசப்படும். ஏன்னா அந்தச் செல்வியை எல்லா வீடுகளிலும் பொருத்திப் பார்த்துக்கலாம்.
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 54 இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது. சமூகத்தில் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
பிப்ரவரி 11,2018 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இந்த அறிவிப்பைப் பார்க்கும் போது ஒரு கணம் கண்களை நம்பமுடியவில்லை, படிக்கும் போதே தவறுதலான பிரசுரிப்பாக இது இருக்க வேண்டுமே என வரிக்கு வரி மனம் இறைஞ்சியது, ஆனால் செய்தி உண்மை தான். UCO வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் இயக்குனர் சிகரம் தெய்வதிரு கே.பாலச்சந்தர் அவர்களின் கவிதாலயா
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குத் தப்பிச் செல்லும் ரஜினிகாந்த் தாராவியில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் பெரிய தாதா. அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை என்று சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசும் வேலைகளை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் பணிகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் நடந்து வருகின்றன. நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில்





















