September 25, 2026
Home Posts tagged rajinikanth (Page 17)
சினிமா செய்திகள்

ரஜினியின் சம்பளம் புதிய உச்சம் – திரையுலகம் அதிர்ச்சி

ரஜினிகாந்த் இப்போது தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் அந்தப்படம் 2020 ஆம் ஆண்டு பொங்கல் நாளில் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தர்பார் ரஜினியின் 167 ஆவது படம் என்கிறார்கள். இந்நிலையில் ரஜினியின் 168 ஆவது படம் குறித்த அறிவிப்பு அக்டோபர் 11 அன்று
சினிமா செய்திகள்

தர்பார் கடைசிநாள் படப்பிடிப்பு – நயன்தாராவின் அட்டூழியம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா  உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.  இந்தப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நடந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நடந்தது.  கடைசிநாள் படப்பிடிப்பு என்பதால் வழக்கத்தை விட சற்று முன்பாகவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி ஆகியோர்  படப்பிடிப்புத் தளத்துக்கு
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த படம் – பேச்சுவார்த்தையில் இழுபறி

ரஜினி இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இதற்கடுத்து  நடிக்கும் படத்தை முடிவு செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் ரஜினி. அவர் நடிக்கும் படத்தைத் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.  அதேசமயம் ரஜினி கேட்கும் சம்பளம் பற்றி அறிந்ததும் அந்நிறுவனங்கள் பின்வாங்குகின்றன என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே ஒரு தயாரிப்பு
சினிமா செய்திகள்

தர்பார் இரண்டாம் பார்வை வெளியானது – ரசிகர்கள் உற்சாகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில்,காவல்துறை அதிகாரியாகவும் தாதாவாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் தொடங்கும்போதே, தர்பார் என்ற தலைப்புடன் முதல்பார்வையை வெளியிட்டுவிட்டு படப்பிடிப்பைத் தொடங்கினர். அதன்பின்,படப்பிடிப்பில்
சினிமா செய்திகள்

இணையங்களில் பரவும் தர்பார் படப்பிடிப்புக் காட்சிகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். தர்பார் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே,படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் காவல்துறை உடையணிந்து
சினிமா செய்திகள்

தமிழக அரசுக்கு அந்த வாய்ப்பை தரமாட்டேன் – ரஜினி பரபரப்புப் பேச்சு

1980 – 90 களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் இருப்பவர். எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இது நம்ம ஆளு’ படத்தில் பாக்யராஜ்,
சினிமா செய்திகள்

ரஜினி படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஏப்ரல் 22 மாலை 5 மணிக்கு, சூர்யா நடிக்கும் 39 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குநர் சிவா, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார், அதனால் சூர்யாவை
சினிமா செய்திகள்

ரஜினியின் 2.ஓ சீனா ரிலீஸ் தேதி உறுதியானது

2018 நவம்பர் 29 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ திரைப்படம் வெளியானது. இந்தப்படம் சீன மொழியில் குரல்மாற்றம் செய்யப்பட்டும், துணைத் தலைப்புகளுடனும் சீனாவில் வெளியாகவிருக்கிறது. அங்கு 10,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 56,000 காட்சிகள் (அதில் 47,000 காட்சிகள் 3Dயில்) திரையிடப்படும் என்று சொல்லப்படுகிறது. சீனாவில், ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியும் பயன்பாடும் அதிக
சினிமா செய்திகள்

தர்பார் படப்பிடிப்பு குறித்து லைகா நிறுவனம் புதிய தகவல்

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. சுமார் முப்பத்தைந்து
சினிமா செய்திகள்

தொடரும் தர்பார் திருட்டு – இப்படியும் இருக்குமோ

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது அந்தத் தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. இதனால், தற்போது மும்பையில் நடந்துவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் கைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின்