September 25, 2026
Home Posts tagged rajinikanth (Page 16)
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரம் – லைகா பேராசை ரஜினி அதிருப்தி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுக்கிறார்களாம். அதில் சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்கள்
சினிமா செய்திகள்

கமல் 60 நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி கொடுத்த விலை

நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி. அதோடு அவருடைய கலையுலகப் பயணத்தின் அறுபதாம் ஆண்டு. இவற்றையொட்டி நவம்பர் 7 அன்று பரமக்குடியில் கமல் அப்பா சீனிவாசனின் சிலை திறப்புவிழா நடந்தது. நவம்பர் 8 அன்று, சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்புவிழா நடந்தது. நேற்று ( நவம்பர் 17 ) நேரு உள்விளையாட்டரங்கில்
சினிமா செய்திகள்

கமல் ஒரு மகாநடிகன் நடமாடும் பல்கலைக்கழகம் – ரஜினி புகழாரம்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால கலைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 17) மாலை நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்தது.இளையராஜாவுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
சினிமா செய்திகள்

ரஜினி 168 – வெற்றி பெற்ற இயக்குநர்

அஜீத்தின் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை இயக்குகிறார் சிவா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் ரஜினி தரப்பிலும்
சினிமா செய்திகள்

தர்பார் பாடல் விழா – தேதி இடம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றனவாம். டிசம்பர் ஏழாம் தேதி அவ்விழா நடக்கவிருக்கிறதாம். நேரு உள்விளையாட்டரங்கில்
சினிமா செய்திகள்

கமல் 60 கொண்டாட்டம் – ரஜினி விஜய் அஜீத் பங்கேற்பு

நவம்பர் ஏழாம் தேதி நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள். அதோடு அவர் திரைத்துறைக்கு வந்து அறுபது ஆண்டுகள் ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் (1960) வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன. கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு
செய்திக் குறிப்புகள்

ரஜினிக்கு விருது கொடுத்ததற்கு நன்றி இவருக்கும் கொடுங்கள் – இயக்குநரின் நியாயமான வேண்டுகோள்

மத்திய அரசுக்கு தாதா87 படத்தின் இயக்குநர் விஜய்ஶ்ரீஜி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்…. 1975 இல் தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆன சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார். நேற்று அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது மத்திய அரசுஅறிவித்ததில் மகிழ்ச்சி. இந்தத்தருணத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய
சினிமா செய்திகள்

தொடங்கியது தர்பார் வியாபாரம் – ஆரம்பமே அதிர்ச்சி

ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் அண்மையில் தொடங்கியிருக்கிறது. தொடங்கும்போதே படநிறுவனத்துக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம். ஆம், இப்படத்தின் கர்நாடக உரிமைக்கென ஒரு விலையை
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் இதுதான்

ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தற்போது நடந்துவருகின்றன. 2020 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த செய்திகள் கசிகின்றன. கத்தி, துப்பாக்கி,சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து
சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணைகிறார் ராஜமெளலி – தயாராகிறது இந்திய சினிமா

பாகுபலி வெளியானதிலிருந்தே அரசல் புரசலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விசயம் இப்போது நடைமுறைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள். ஆம், அப்போதிருந்தே பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அது இப்போது உறுதியாகிவிட்டதாம். சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முடிவடைந்ததும் ராஜமெளலி இயக்கும் படத்தைத் தொடங்கத்