Home Posts tagged Priyanka Mohan (Page 2)
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் – தமிழ்நாடு திரையரங்கு வியாபார விவரம்

ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன்மில்லர். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில்
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி 30 படத்தின் பெயர் இதுதான்?

ஜெயம்ரவி நடித்துள்ள இறைவன் படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்படத்தை அகமது இயக்கியிருக்கிறார். பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கடுத்து நான்கு படங்கள் இருக்கின்றன. புதுஇயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தை ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்போது, அர்ஜூன்
சினிமா செய்திகள்

விஜய் 68 படத்தில் இணைந்தார் சினேகா – அக்டோபரில் படப்பிடிப்பு

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் விஜய். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தில்
சினிமா செய்திகள்

தனுஷ் ஜோடியாக பிரியங்காமோகன் – ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடக்கம்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்
விமர்சனம்

டான் – திரைப்பட விமர்சனம்

எதிர்காலத்தில் தான் என்னவாகவேண்டும்? என்பதைத் தேடிக் கண்டடைவதையே வேலையாக வைத்திருக்கும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு. அப்படிப்பட்டவர் அப்பாவின் விருப்பத்துக்கேற்ப பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்.  அங்கு நடக்கும் அலம்பல்கள் புலம்பல்கள் அடிதடிகள் ஆகியனவற்றைத் தாண்டி தன்னைக் கண்டடைந்தாரா? என்பதைச் சொல்வதுதான் படம். டான் என்றால் ரவுடிகளின் தலைவன் என்பார்கள். இந்த டான்
சினிமா செய்திகள்

டான் டிரெய்லர் சர்ச்சை – சிவகார்த்திகேயன் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,
விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்கண்ணா என்கிற கதறலைக் கேட்டுக் கலங்கிய நாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட, அதை ஒரு திரைக்கதையாக்கி அப்படிச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பாண்டிராஜ் நமக்கும் ஆறுதல் தந்திருக்கிறார். இரத்தம் தெறிக்கத் தெறிக்க, கொலை செய்யலம்மா களை எடுத்திருக்கேன் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் சூர்யா, படம் முழுக்க உற்சாகமாகப்
சினிமா செய்திகள்

ஜீவாவுடன் நடிக்க மறுத்த நடிகைகள் – கோபத்தில் படக்குழு

நடிகர் ஜீவா இப்போது சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படம், கோல்மால் என்கிற படம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஜீவா நடித்த களத்தில் சந்திப்போம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் புதியபடமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் ஜீவா. அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேடல் நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக, சிவகார்த்திகேயனின்
செய்திக் குறிப்புகள்

யாரும் பேசாத விசயத்தைப் பொறுப்புடன் பேசியிருக்கிறோம் – சூர்யா பெருமிதம்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க  அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று
Uncategorized சினிமா செய்திகள்

டான் புதிய வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,