Home Posts tagged Priyanka Mohan (Page 4)
சினிமா செய்திகள்

டான் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

டாக்டர், அயலான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. புதுமுக இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். சமுத்திரக்கனி,
சினிமா செய்திகள்

சூர்யா 40 படப்பிடிப்பு எப்போது? என்ன கதை?

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டான் பட நாயகி மற்றும் நடிகர்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு சனவரி 27 காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயானது. அதன்படி… இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி என்பவர் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.