சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டான்”. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் இன்று வெளியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் படம் திரையிடப்பட்டுவிட்டது. ஆனால், அதிகாலை நான்கு மணி வரை அப்பட வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது.
தமிழ்த் திரையுல்கின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள படம் “டாக்டர்”.இந்தப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் செய்துள்ளார். ஆர்.நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார். இரசிகர்களிடையேயும் வர்த்தக
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன. இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. திரையரங்குகள் மூடியிருப்பதால், ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், இந்தப் படத்தை
சூர்யா நடிக்கும் புதியபடத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யா 40 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து,
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று பிப்ரவரி 3,2021 அன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் வெளீயீட்டைத் தள்ளிப்போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மே மாதம் ரம்ஜான் பண்டிகையையொட்டி படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஏன் இந்த மாற்றம்? தமிழக சட்டமன்றப்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதியபடம் சூர்யா 40 என்று அழைக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக
டாக்டர், அயலான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. புதுமுக இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி,முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய் மற்றும்


















